Latha:
🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்_பாதரால்_இயற்றப்பட்ட_பஜ_கோவிந்தம்.🍀
🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀
🍀#பாடல்_எண்🍀 : 23
கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
காமே ஜனனீ கோமே தாத:
இதி பரிபாவய ஸர்வம்ஸாரம்
விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்
🍀#ஸாரம்:🍀
***********
நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? என் தகப்பன் யார்? இந்த உலகம் ஒரு ஸாரமில்லா வஸ்து, அது ஒரு ஸ்வபனம் போல் என சிந்தித்து உலகத்தை விடு (மறந்து விடு).
#🍀விளக்கம்:🍀
**************
ஸ்ரீ ரமண மஹர்ஷி இதைத்தான் சொல்லி யிருக்கிறார். அதாவது உன்னை நீ அறிந்துகொள். எப்படி? நீ யார், நான் யார், எனது தாய் தகப்பன் யார், இந்த உலகமவாஷ்வு ஒரு ஸ்வபனம் என மனதில் சிந்தனை செய் என்று. உடல் வழ்க்கை உலகில் இருக்கும்போதே, இந்த் உலகம் ஒரு ஸ்வ்பன்ம் போல, நீ, நான், தாய் தகப்ப்ன் என்றெல்லாம் உற்வுகொண்டாடுவது வேறும் ஆசாபாசத்தால், இப்படி வேறுபாடு ப்ரஹ்மத்திர்க்கு இல்லை, நாம் ப்ரஹ்மத்தின் அம்சம் என்று இப்படி விடாது சிந்தனை செய்தால் ப்ரஹ்மமாகவே திகழ்லாம்.
அதுதான் நித்திய. சத்திய ஆனந்த நிலை. கிதையில் ஸஸ்ரீகிருஷ்னனும் இதைத்தான் சொல்கிறார். இந்த உற்றர் உறவினர்கள், நல்லது, கெட்டது, ஸுகம் துக்கம் போன்ற த்வந்தங்கள் வெறும் மாயை. இந்த உலகம் ஒரு ஸ்வ்பன வடிவம். அதில் ங்கழும் வாழ்க்கை அனித்தியம் என அறிந்துகொள் என அர்ஜுனனுக்கு உரைக்கிறார். இப்படி மனத்தில் உறுதியாக சிந்தனை சைய்தால் நாம் முக்தி அடையலாம்.
#பஜகோவிந்தம்
#தொடரும்.............
🍀#தொகுப்பு : #திருமதி
#லதா_வெங்கடேஷ்வரன்.🍀

No comments:
Post a Comment