🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத்-பாதரால்_இயற்றப்பட்ட _பஜ_கோவிந்தம் 🍀
🍀#வாழ்க்கை_தத்துவம்🍀
🍀#காவியம் 🍀: 22
ரத்யா சர்பட விரசித கந்த:
புண்யா புண்ய விவர்ஜித பந்த:
யோகீ யோக நியோசித சித்தோ
ரமதே பாலோன்மத்தவதேவ
🍀#ஸாரம்🍀:
**************
வழியில் கிடக்கும் கிழிந்த சாக்கு துணிக:ள் முதலியவையை எடுத்து உடுத்தி, ந்ல்லது கெட்டது வழிகளை துறந்து யோகநிலையில் (ப்ரஹம் நிலையில்) ரமித்திருக்கும் யோகி ஒரு குழந்தையைபோல் அல்லது ஒரு உன்மத்தனை போல் காண்பாடுகிறான்.
🍀#விளக்கம்🍀:
****************
நித்திய ஸுகம் என்பது ப்ரஹ்மத்தில் உறைத்திருப்பது என பார்த்தோம். அப்பேர்ப்பட்டவனுக்கு பெர்யர் யோகி. தியானத்திலிருந்துகொண்டு ப்ரஹமநீலையில் உறைத்திருக்கும் ஒருவன் ஈப்படி ஐருப்பல் என வியவரிக்கிறார். வழியில் கிடைத்த கந்தல ஆடையை எடுத்துடுத்தி, ந்ல்லது கெட்டது என்ற (ஸுக துக்கம்)காரியங்களிலிருந்து அகன்று எப்பொழுதும் த்யானநிலையில் ப்ரஹ்ம நிஷ்டையில் இருக்கும் ஒரு யோகி ஒரு குழந்தையை போல் அல்லது ஒரு உன்மாத பித்தனை போல் திகழ்வான்.
ஏன்? குழந்தையும் பித்தனும் எப்படி ந்ல்லது கெட்டதை பிரித்தறிவார்கள்? அவர்களுக்கு எல்லம் ஒன்றேதான். வித்தியாசமிருக்காது. ஒரு பித்தனையும் ஒரு யோகியயும் பிரித்தறிய இயலாது. அவர்கள் அப்பொழுதும் ஸுகதுக்கத்தை உணரமாட்டார்கள். இதர்க்கு சன்று திருவன்னாமலையில் இருந்த ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்.
அவர் இதேபொல் வழியில் கிடைத்ததை உடுத்துவார், வழியில் கிடைத்ததை எடுத்து புஜிப்பார், தடியால் அடிப்பர்ர், கடைகளில் புகுந்து துணிகளை கிழிப்பார், பொருள்களை வாரி இறைப்பார். ஆனால் அதன் உடமகளுக்கும் ந்ஷடம ஏற்படாது என்று மட்டுமல்ல அவர்கள் வியாபாரம் செழிக்கும். இது கண்கூடாக அனுபவித்தோர் உண்டு. அவர் பரம யோகியாய் திகழ்ந்து ஸ்ரீ ரமண மஹருஷியை உலகிர்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.
🍀#தொகுப்பு : #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் 🍀

No comments:
Post a Comment