🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀
--
(வாழ்க்கை தத்துவம்)
--
🍀#காவியம்🍀 : 3
நாரீ ஸ்தனபர நாபி தேசம்
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மன்ஸி விசிந்தய வாரம் வாரம்
--
🍀#ஸாரம்🍀:
***************
ஸ்த்ரீகளுடைய மார்பக்கத்தயும் நாபிதேசத்தையும் பார்த்து அதி மோஹம் கொள்ளாதே. அதெல்லாம் வெறும் மாமிசத்தின் விகாரத்தால் தோன்றும் (அநித்திய) தோற்ற்ம மட்டுமே என்று மனதில் தினம் தினம் (எப்பொழுதும்) சிந்தனை கொள்..
--
🍀#விளக்கம்🍀:
******************
முதல் ஸ்லோகத்தில் "ஆசையை (மோஹம்)" விடு என கூறினார். இதில் "காமத்தை" (பாசம்) விடு என உபதேசிக்கிறார். ஏன் ஸ்த்ரரீகளின் மாற்பிடத்தையும் நாபி தேசத்தையும் குறிப்பாக சொல்லவேண்டும்? இவைதான் நம் காம உணர்ச்சியை. தூண்டுகிறது. வாக்யார்த்தத்தை எடுத்துக்கொள்ளாமல் அதன் கருத்தை மட்டும் பார்க்க வேண்டும்.
--
இது புருஷர்களுக்கு மட்டும் தந்த உபதேசமல்ல. ஸ்த்ரீகளை பொறுத்தமட்டில் புருஷர்களுடைய மயிர்கூபத்துடன் கூடின் மார்பிடமும் அவரகளுடய இடுப்பு, புஜங்கள் முதலியவையும் கூட மாமிசத்தின் தோற்றமே தவிர சாச்வதமல்ல என பொருள் கொள்ளணும்.
--
ஆக, ஏதொரு வஸ்து நமக்கு காமத்தை ஊட்டுகிறதோ அவையெல்லாம் இதில் படும் என்ற விரிவான கருத்தை கொள்ளவேண்டும்.. அதாவது இந்த இரண்டு ஸ்லோகங்களினால் ஆசா பாசத்தை துற என கூறுகிறார்.
--
அப்படியானால் உலகில் எப்படி வாழ்வது என வினவலாம். என்ன மனோ நிலயில் நாம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அடுத்த ஸ்லோகத்தில் தந்துள்ளார்.
--
#பஜகோவிந்தம் #தொடரும்.............
🍀#தொகுப்பு : 🍀 #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

No comments:
Post a Comment