🍀#ஆதிசங்கர #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட
#பஜ #கோவிந்தம்🍀
(வாழ்க்கை தத்துவம்)
🍀#காவியம் 🍀: 4
நளினீதள கத ஜலமதிதரளம்
தத்வஜ்ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம்ச ஸ்மஸ்தம்
🍀ஸாரம்🍀:
*************
தாமரை இலயில் தத்தளிக்கும் ஜலபிந்து போல அமைந்த நமது உலக ஜீவிதம் ரொம்ப ஆபத்கரமாகவும், அநித்தியமாகவும் வ்யாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை உடையவைகளாகவும் அமைந்துள்ளது என ஆறிவாய். .
🍀#விளக்கம்🍀:
****************
நமது ஜீவதம் அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை கொண்டதும் ஆக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை ஒரு உவமையுடன் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர்.
--
தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கிநிற்க்கும் ஜெலபிந்துக்கள் எப்படி அந்த தாமஇலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ அதுபோல்தான் நம் ஜீவிதமும். எந்த நேரமும் அந்த ஜெல பிந்துக்கள் தடாகத்தில் விழ்நேரிடலாம்.
--
அதுபோல் நம் ஜீவிதம் எந்த நேரத்திலும் தத்தளித்துக்கோண்டிருக்கிறது, அது எந்த நிமிடமும் முடியலாம். சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என் பொருள். இதைவிட வேறு உகந்த உபமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய தத்துவத்தை போகதிக்க இந்த உவமையை கையாண்டிருக்கிறார்!
#பஜகோவிந்தம் #தொடரும்..........
🍀#தொகுப்பு : #திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

No comments:
Post a Comment