🍀#ஆதிசங்கர் #பகவத் #பாதரால் #இயற்றப்பட்ட #பஜகோவிந்தம்🍀
🍀#வாழ்க்கை #தத்துவம் 🍀
🍀#காவியம்🍀 : 6
யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாsபாயே
பார்யா பிம்ப்யதி தஸ்மின் காயே
🍀ஸாரம்🍀:
*************
(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு நடுங்குவாள்.
🍀விளக்கம்🍀:
*****************
பந்தம் பாசம் என்பது உடலில் உயிர் உள்ளதுவரை தான். உயிர் போய் தேஹம் சடலமாகிவிட்டால், அதர்க்கு பெயர் பிணம். பிணத்ததை பார்த்து யார்தான் பயப்படமாட்டார்கள். அப்பொழுது மனைவிகூட அந்த சடலத்தை அணுக பயப்படுவாள். ஏன் மனைவி என்று குறிப்பாக சொல்லணும்? ஏற்றவும் பாஸ்த்துடன் கூடின உறவு கணவ்ன் மனைவி தானே.
ஸ்த்ரீகளை கருதும்போது, இங்கு மனைவி என்பதை கணவன் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் இது இரண்டு தரப்பினருக்கும் பாதகமான தத்துவம். இது எவ்வளவு கண்கூடான சத்தியம்! வாழும்போது, இந்த உடலை நாம் போற்றீ கோண்டாடுகிறோம்.
அதர்க்கு எல்லா ஸௌகரியங்களையும் சைய்துகொடுத்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த உடல் நிரந்தரம் அல்ல, அழியக்கூடியது என்ற உண்மை ந்மக்கு தெரிவதில்லை. மரணத்திர்க்கு பிறகு உடல் தீண்டப்பட மாட்டாது என்ற உண்மையை விளக்குகிறார்.
#பஜகோவிந்தம் #தொடரும்..........
🍀#தொகுப்பு : 🍀#திருமதி #லதா #வெங்கடேஸ்வரன்🍀

No comments:
Post a Comment