Thursday, 15 December 2022

ஸ்ரீ_வைத்யநாத_அஷ்டகம்

 #ஸ்ரீ_வைத்யநாத_அஷ்டகம்.


ஸ்ரீராம சௌமித்ரி ஜடாயு வேத

ஷடாந நாதித்ய குஜார்சிதாய

ஸ்ரீநீலகண்டாய  தயாமயாய

ஸ்ரீவைத்யநாதா

ய நமசிவாய


கங்கா ப்ரவாஹேந்து ஜடாதராய

த்ரிலோசநாய ஸ்மரகால ஹந்த்ரே

ஸமஸ்த தேவைரபி பூஜிதாய

ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய


பக்த ப்ரியாய த்ரிபுராந்தகாய

பிநாகிநே துஷ்டஹராய நித்யம்

ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே

ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய


ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக

ப்ரணாசகர்த்ரே முநிவந்திதாய

ப்ரபாகரேந்த் வக்நி விலோசநாய

ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய


வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹிநஜந்தோ

வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய

குஷ்டாதி சர்வோன்னத ரோக ஹந்த்ரே

ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய


வேதாந்த வேத்யாய ஜகன்மயாய

யோகீச்வரத்யேய பதாம்பு ஜாய

த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்நே

ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய


ஸ்வதீர்த்த ம்ருத் பஸ்மப்ருதங்க பாஜாம்

பிசாச துக்கார்தி பயாபஹாய

ஆத்மஸ்வரூபாய சரீர பாஜாம்

ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய


ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

ஸ்ரக் கந்த பஸ்மாத்யபி சோபிதாய

ஸூபுத்ரதாராதி ஸூபாக்யதாய

ஸ்ரீவைத்யநாதாய நமசிவாய


பாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோக 

ஹரேதி ச


ஜபேந்நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்.

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...