Thursday, 15 December 2022

மார்க்க_பந்து_ஸ்தோத்திரம்

 #மார்க்க_பந்து_ஸ்தோத்திரம் 


1. சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ

தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ


2. பாலாவநம் ரத்ந கிரீடம் பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்

சூலா ஹதாராதிகூடம் சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும்


சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ

தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ


3. அங்கே விராஜத் புஜங்கம் அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்

ஓங்கார வாடீ குரங்கம் ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும்


சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ

தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ


4. நித்யம் சிதானந்த ரூபம் நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்

கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம் க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும்


சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ

தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ


5. கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம் காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்

குந்தாபதந்தம் ஹுரேசம் கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும்


சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ

தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ


6. மந்தார பூதேருதாரம் மந்தார கேந்த்ர ஸாரம் மஹா கௌர்ய தூரம்

ஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும்


சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ

தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ


7. அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம் ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே

தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச;


சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ

தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ…

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...