Friday, 27 May 2022

தத்தாத்ரேயர் ஜெயந்தி

 தத்தாத்ரேயர் ஜெயந்தி ஸ்பெஷல் !


தத்த ஜயந்தியை முன்னிட்டு சித்த மங்கள ஸ்தோத்திரம் பாராயணம் செய்து தத்தரின் ஆசிகளை பெறுங்கள்.


ஸ்ரீமதனந்த ஸ்ரீ விபூஷித அப்பல லக்ஷ்மி நரசிம்மராஜா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (1)


ஸ்ரீ வித்யாதரி ராதா சுரேகா ஸ்ரீராகிதரா ஸ்ரீபாதா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (2)


மாதா சுமதி வாத்ஸல்யாம்ருத பரிபோஷித ஜய ஸ்ரீபாதா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (3)


ஸத்ய ருஷீச்வர துஹிதானந்தன பாபனார்யனுத ஸ்ரீ சரணாஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (4)


 ஸவித்ருகாடக சயன புண்யபல பாரத்வாஜ ருஷிகோத்ர ஸம்பவா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (5)


தோ சொவ்பாதீ தேவ லக்ஷ்மி கணஸம்க்யா போதித்த ஸ்ரீ சரணா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (6)


புண்ய ரூபிணீ ராஜமாம்பசுத கர்ப புண்யபல ஸம்ஜாதா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (7)


சுமதிநந்தன நரஹரினந்தன தத்த தேவ பிரபு ஸ்ரீபாதா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (8)


பீடிகாபுற நித்யவிஹாரா மதுமதி தத்தா மங்கள ரூபா

ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (9)


விளக்கம்;


1. சர்வ மங்கள திவ்யாலங்கார பூஷித அப்பல லஷ்மி நரசிம்ம ராஜாவிற்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


2. சகோதரிகள் ஸ்ரீ வித்யாதரி, ராதா, சுரேகா அணிவித்த ராகியை அணிந்து கொண்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ பாதருக்கு சர்வ மங்களமும்  திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


3.  அம்மா சுமத்தியால் அன்புடன் அம்ருதம் ஊட்டப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீ பாதருக்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக! 


4. மஹா முனிவர் சத்யரிஷி பாப்பன்னாரியாவின் மகளின் மகனான ஸ்ரீ சரணருக்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


5. பாரத்வாஜ முனிவர் செய்த சாவித்ரகாதாக யாகத்தின் பலனாக பாரத்வாஜ கோத்திரத்தில் உதித்த புனிதமான ஸ்ரீ பாதருக்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


6. தோ சௌபாத்தி தேவ் லஷ்மி" என்ற என்னை விவரித்த ஸ்ரீ சரணருக்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


7. ஸ்ரீ ராஜாம்பாவின் பக்தி சிறுத்தையின் மஹா புண்ணிய பலனாக அவதரித்த ஸ்ரீ ஸ்ரீ பாதருக்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


8. சுமதி, நரஹரின் மகன், ஸ்ரீ தத்த தேவ ஸ்ரீ ஸ்ரீ பாதருக்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


9. பீடிகாபுரத்தில், மங்கள ரூபியாக, தத்தராக எப்பொழுதும் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஸ்ரீ பாதருக்கு சர்வ மங்களமும் திக்கெட்டும் வெற்றியும் வானளாவிய புகழும் கிடைக்குமாக!


ஜெய் ஸ்ரீகுருதேவதத்த🙏🏻


ஸ்ரீ பாத ராஜம் சரணம் ப்ரபத்யே🙏🏻

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...