🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀
🍀#வாழ்க்கை_தத்துவம் 🍀
🍀#காவியம் :🍀 - 18
ஸுர்மந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ பொகத்யாக:
கஸ்ய ஸுகம் ந்கரோதி விராக
🍀#ஸாரம்:🍀
***************
ஆலயங்களிலோ, மரத்தின் சுபட்டிலோ வெறும் நிலத்தில் மரவுரி கட்டி உற்ங்குபவனும் எல்லா உடமைகளையும் தியாகம் சைய்து ஸமபாவனையுடன் கூடின ஒருவனுக்கு ஸுகம் எப்படி வராமலிருக்கும்?
🍀#விளக்கம்:🍀
******************
நமக்கு ஸுகம் உலகில் கிடைக்கும் வஸ்த்துக்களிலிருந்து வருகிறது என நினைக்கிறோம். ஆனால் உண்மையான் ஸுகம் எங்கிருக்கிறது? இடுப்பில் மரவுரி கட்டி, தன்னுடைய எல்லா உடமைகளிலிருந்தும் கிடைக்கும் ஸுகத்தையும் அந்த உடமைகளையும் துற்ந்து, ஆலயங்களிலோ, மரச்சுவட்டிலோ வெறும் தறையில் ம்ரவுரிகெட்டி படுத்துற்ங்கும் வைராக்கியம் கொண்ட (ஸமபாவனனையயுட்ன்) ஒருவனுக்கு கிடைக்கும் ஸுகத்தை யாரால் தடய முடியும்?
அதாவது உலகிலிலுள்ள எல்லா வஸுதுக்களிலும் உள்ள அசாபாசத்தை துறந்து எல்லா உடமைகளையும் துறந்து, சுக துக்கங்களில ஸமபாவனைகொண்டு திறந்த வெளியில் மரசசுவட்டில் வெறும் தறயில் வஸ்தரஹீனனாய் மரவுரி உடுத்துற்ங்கும் யோகிக்கு ஸுகம் இல்லை என்று யார் சொன்னது?
அவருக்கு உள்ள ஸுகத்தை யாரால் தடுக்கமுடியும்? அதாவது உடமையற்று நிச்சிந்தயாய், கவலையில்லாமல் இருக்கும் ஸுகமே ஸுகம் என்பது பொருள்.
🍀பஜகோவிந்தம் தொடரும்...........🍀
🍀#தொகுப்பு : #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்.🍀

No comments:
Post a Comment