🍀#ஸ்ரீமத்_ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம் 🍀
🍀#வாழ்க்கை_தத்துவம்🍀
🍀#காவியம் 🍀 : 19
**********************
யோகரதோ வா போகரதோ வா
ஸங்க ரதோ வா ஸங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி ந்ந்தத்யேவ
🍀#ஸாரம்:🍀
***************
(ஏதொருவன்) தியானத்திலிருந்தாலும், இந்திரியானுபவங்களில் மூழ்கிய்ருந்தாலும், மற்ற்வருடன் கூடியிருந்தாலும் அல்லது தனந்தனியே (ஏகாக்ரமாய்) இருந்தாலும் சரி (அவன்) பிரஹ்ம் நிலையில் நிலைத்திருந்தால் ஸுகத்தை, ஸுகத்தை, ஸுகத்தையே அனுபவித்திருப்பான்.
#🍀விளக்கம்:🍀
******************
ஏது ஸுகம் என சென்ற ஸ்லோகத்தில் சொன்னார். இந்த் ஸ்லோகத்தில் அதை விரிவு படுத்துகிறார். இரண்டின் கருக்தும் ஒன்றுதான். அதாவது, ஒரு யோகி எந்த நிலையில் இருந்தாலும் (உலகவாழ்க்கையில்) ப்ரஹ்ம நிஷையில் இருந்தால் அவனுக்கு ஸுகமே கிடைக்கும்.
பிரஹ்ம நிஷ்டைக்கு போகுமுன் என்ன செய்ய வேண்டும்? எல்லா பொருளயும் அவைகளிலுள்ள எல்ல ஸுகங்களையும் துறந்து, கிடைத்த இடத்தில் வஸம் சைய்து, (கிடைத்ததை புஜித்து), ஸம்த்ருப்திய்டனும் ஸமபாவனையுட்னும் ப்ரஹ்மநிலையில் நிலைத்திருந்தால் கிடைக்கும் அனுபவமே ஸுகம் என பொருள். ஸுகம் வெளியில்ல்ல, நம் உள்ளில் உள்ளது என தெரிகிறது.
🍀#பஜகோவிந்தம் #தொடரும்................🍀
🍀#தொகுப்பு : #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்.🍀

No comments:
Post a Comment