🍀#ஸ்ரீமத்ஆதிசங்கர்_பகவத் #பாதரால்_இயற்றப்பட்ட
#பஜ_கோவிந்தம்🍀
🍀#வாழ்க்கை_தத்துவம்🍀
🍀#காவியம் :🍀 17
குருதே கங்கா ஸாகர கமனம்
வ்ருத பரிபாலனம் அதவா தானம்
ஞானவிஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மசதேன
🍀#ஸாரம்:🍀
***************
(ஓருவன்) கங்கா ந்தியில் ஸ்னனம் செயாலாம், வ்ருதங்கள் இருக்கலாம் நோம்புகள் நோக்கலாம் அல்லது நிறைய தான தர்மங்கள் பண்ணலாம், ஆனாலும் ஞான்ம் (ஆத்மக்னானம்) வரவில்லையேல், நூறு வருடங்கள் சென்றாலும் (அவனுக்கு) முக்தி (ஜீவன்முக்தி) கிடைக்காது.
🍀விளக்கம்:🍀
****************
ஆத்மஞானம் பெறவேண்டியது எவ்வள்வு முக்கியம் என்றூ த்ரிந்து கொள்ள வேண்டும். முதலில ஆசாபாசத்தை விட்வேண்டும் என்றூ பார்த்தோம். பிறகு ஆத்மஞானம் பெறவேண்டும். ஒருவன் எவ்வளவுதான் கங்காஸ்னானம் சைய்தாலும், வ்ருதங்கள் இருந்தாலும், நோம்புகள் நோற்றாலும், நிறைய தாந்தர்மங்கள் சைய்தாலும் ஆத்மஞனம் கிடைக்கவில்லையானால் நூறு வருடங்களானாலும் (அதாவது நூறு என்பது ஒரு கணக்கிர்க்கு சொன்னது. இதல் பொருள் எவ்வள்வு வருடம் அல்லது காலம் என எடுத்துக் கொள்ள வேணடும்.
🍀#பஜகோவிந்தம் #தொடரும்.................🍀
🍀#தொகுப்பு: #திருமதி_லதா #வெங்கடேஷ்வரன்🍀

No comments:
Post a Comment