ஶ்ரீலலிதாத்ரிஶதீ ஸ்தோத்ரம்
1) ககாரரூபா கல்யாணீ கல்யாணகுணஶாலிநீ
கல்யாணஶைலநிலயா கமநீயா கலாவதீ
2) கமலாக்ஷீ கந்மஷக்நீ கருணாம்ருத ஸாகரா
கதம்பகாநநாவாஸா கதம்ப குஸுமப்ரியா
3) கந்தர்ப்பவித்யா கந்தர்ப்ப ஜநகாபாம்க வீக்ஷணா
கர்ப்பூரவீடீஸௌரப்ய கல்லோலிதககுப்தடா
4) கலிதோஷஹரா கஞ்ஜலோசநா கம்ரவிக்ரஹா
கர்ம்மாதிஸாக்ஷிணீ காரயித்ரீ கர்ம்மபலப்ரதா
5) ஏகாரரூபா சைகாக்ஷர்யேகாநேகாக்ஷராக்ருதிஃ
ஏதத்ததித்யநிர்தேஶ்யா சைகாநந்த சிதாக்ருதிஃ
6) ஏவமித்யாகமாபோத்யா சைகபக்தி மதர்ச்சிதா
ஏகாக்ரசித்த நிர்த்த்யாத்யாதா சைஷணா ரஹிதாத்த்ருதா
7) ஏலாஸுகந்திசிகுரா சைநஃ கூட விநாஶிநீ
ஏகபோகா சைகரஸா சைகைஶ்வர்ய ப்ரதாயிநீ
8) ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய ப்ரதா சைகாந்தபூஜிதா
ஏதமாநப்ரபா சைஜதநேகஜகதீஶ்வரீ
9) ஏகவீராதி ஸம்ஸேவ்யா சைகப்ராபவ ஶாலிநீ
ஈகாரரூபா சேஶித்ரீ சேப்ஸிதார்த்த ப்ரதாயிநீ
10) ஈத்த்ருகித்ய விநிர்தே്தஶ்யா சேஶ்வரத்வ விதாயிநீ
ஈஶாநாதி ப்ரஹ்மமயீ சேஶித்வாத்யஷ்ட ஸித்திதா
11) ஈக்ஷித்ரீக்ஷண ஸ்ருஷ்டாண்ட கோடிரீஶ்வர வல்லபா
ஈடிதா சேஶ்வரார்தாம்க ஶரீரேஶாதி தேவதா
12) ஈஶ்வர ப்ரேரணகரீ சேஶதாண்டவ ஸாக்ஷிணீ
ஈஶ்வரோத்ஸம்க நிலயா சேதிபாதா விநாஶிநீ
13) ஈஹாவிராஹிதா சேஶ ஶக்தி ரீஷல் ஸ்மிதாநநா
லகாரரூபா லளிதா லக்ஷ்மீ வாணீ நிஷேவிதா
14) லாகிநீ லலநாரூபா லஸத்தாடிம பாடலா
லலந்திகாலஸத்பாலா லலாட நயநார்ச்சிதா
15) லக்ஷணோஜ்ஜ்வல திவ்யாம்கீ லக்ஷகோட்யண்ட நாயிகா
லக்ஷ்யார்த்தா லக்ஷணாகம்யா லப்தகாமா லதாதநுஃ
16) லலாமராஜதளிகா லம்பிமுக்தாலதாஞ்சிதா
லம்போதர ப்ரஸூர்லப்யா லஜ்ஜாட்யா லயவர்ஜ்ஜிதா
17) ஹ்ரீங்கார ரூபா ஹ்ரீங்கார நிலயா ஹ்ரீம்பதப்ரியா
ஹ்ரீங்கார பீஜா ஹ்ரீங்காரமந்த்ரா ஹ்ரீங்காரலக்ஷணா
18) ஹ்ரீங்காரஜப ஸுப்ரீதா ஹ்ரீம்மதீ ஹ்ரீம்விபூஷணா
ஹ்ரீம்ஶீலா ஹ்ரீம்பதாராத்யா ஹ்ரீம்கர்பா ஹ்ரீம்பதாபிதா
19) ஹ்ரீங்காரவாச்யா ஹ்ரீங்கார பூஜ்யா ஹ்ரீங்கார
பீடிகா
ஹ்ரீங்காரவேத்யா ஹ்ரீங்காரசிந்த்யா ஹ்ரீம் ஹ்ரீம்ஶரீரிணீ
20) ஹகாரரூபா ஹலத்ருத்பூஜிதா ஹரிணேக்ஷணா
ஹரப்ரியா ஹராராத்யா ஹரிப்ரஹ்மேந்த்ர வந்திதா
21) ஹயாரூடா ஸேவிதாம்க்ரிர்ஹயமேத ஸமர்ச்சிதா
ஹர்யக்ஷவாஹநா ஹம்ஸவாஹநா ஹததாநவா
22) ஹத்யாதிபாபஶமநீ ஹரிதஶ்வாதி ஸேவிதா
ஹஸ்திகும்போத்துங்க குசா ஹஸ்திக்ருத்தி ப்ரியாம்கநா
23) ஹரித்ராகுங்குமா திக்த்தா ஹர்யஶ்வாத்யமரார்ச்சிதா
ஹரிகேஶஸகீ ஹாதிவித்யா ஹல்லாமதாலஸா
24) ஸகாரரூபா ஸர்வ்வஜ்ஞா ஸர்வ்வேஶீ ஸர்வமம்களா
ஸர்வ்வகர்த்ரீ ஸர்வ்வபர்த்ரீ ஸர்வ்வஹந்த்ரீ
ஸநாதநா
25) ஸர்வ்வாநவத்யா ஸர்வ்வாம்க ஸுந்தரீ ஸர்வ்வஸாக்ஷிணீ
ஸர்வ்வாத்மிகா ஸர்வஸௌக்ய தாத்ரீ ஸர்வ்வவிமோஹிநீ
26) ஸர்வ்வாதாரா ஸர்வ்வகதா ஸர்வ்வாவகுணவர்ஜ்ஜிதா
ஸர்வ்வாருணா ஸர்வ்வமாதா ஸர்வ்வபூஷண பூஷிதா
27) ககாரார்த்தா காலஹந்த்ரீ காமேஶீ காமிதார்த்ததா
காமஸஞ்ஜீவிநீ கல்யா கடிநஸ்தநமண்டலா
28) கரபோருஃ கலாநாதமுகீ கசஜிதாம்புதா
கடாக்ஷஸ்யந்தி கருணா கபாலி ப்ராணநாயிகா
29) காருண்ய விக்ரஹா காந்தா காந்திபூத ஜபாவலிஃ
கலாலாபா கம்புகண்டீ கரநிர்ஜ்ஜித பல்லவா
30) கல்பவல்லீ ஸமபுஜா கஸ்தூரீ திலகாஞ்சிதா
ஹகாரார்த்தா ஹம்ஸகதிர்ஹாடகாபரணோஜ்ஜ்வலா
31) ஹாரஹாரி குசாபோகா ஹாகிநீ ஹல்யவர்ஜ்ஜிதா
ஹரில்பதி ஸமாராத்யா ஹடால்கார ஹதாஸுரா
32) ஹர்ஷப்ரதா ஹவிர்போக்த்ரீ ஹார்த்த ஸந்தமஸாபஹா
ஹல்லீஸலாஸ்ய ஸந்துஷ்டா ஹம்ஸமந்த்ரார்த்த ரூபிணீ
33) ஹாநோபாதாந நிர்ம்முக்தா ஹர்ஷிணீ ஹரிஸோதரீ
ஹாஹாஹூஹூ முக ஸ்துத்யா ஹாநி வ்ருத்தி விவர்ஜ்ஜிதா
34) ஹய்யம்கவீந ஹ்ருதயா ஹரிகோபாருணாம்ஶுகா
லகாராக்யா லதாபூஜ்யா லயஸ்தித்யுத்பவேஶ்வரீ
35) லாஸ்ய தர்ஶந ஸந்துஷ்டா லாபாலாப விவர்ஜ்ஜிதா
லம்க்யேதராஜ்ஞா லாவண்ய ஶாலிநீ லகு ஸித்திதா
36) லாக்ஷாரஸ ஸவர்ண்ணாபா லக்ஷ்மணாக்ரஜ பூஜிதா
லப்யேதரா லப்த பக்தி ஸுலபா லாம்கலாயுதா
37) லக்நசாமர ஹஸ்த ஶ்ரீஶாரதா பரிவீஜிதா
லஜ்ஜாபத ஸமாராத்யா லம்படா லகுளேஶ்வரீ
38) லப்தமாநா லப்தரஸா லப்த ஸம்பத்ஸமுந்நதிஃ
ஹ்ரீங்காரிணீ ச ஹ்ரீங்கரி ஹ்ரீமத்த்யா ஹ்ரீம்ஶிகாமணிஃ
39) ஹ்ரீங்காரகுண்டாக்நி ஶிகா ஹ்ரீங்காரஶஶிசந்த்ரிகா
ஹ்ரீங்கார பாஸ்கரருசிர்ஹ்ரீங்காராம்போதசஞ்சலா
40) ஹ்ரீங்காரகந்தாங்குரிகா ஹ்ரீங்காரைகபராயணாம்
ஹ்ரீங்காரதீர்கிகாஹம்ஸீ ஹ்ரீங்காரோத்யாநகேகிநீ
41) ஹ்ரீங்காராரண்ய ஹரிணீ ஹ்ரீங்காராவால வல்லரீ
ஹ்ரீங்கார பஞ்ஜரஶுகீ ஹ்ரீங்காராங்கண தீபிகா
42) ஹ்ரீங்காரகந்தரா ஸிம்ஹீ ஹ்ரீங்காராம்போஜ ப்ரும்கிகா
ஹ்ரீங்காரஸுமநோ மாத்வீ ஹ்ரீங்காரதருமஞ்ஜரீ
43) ஸகாராக்யா ஸமரஸா ஸகலாகமஸம்ஸ்துதா
ஸர்வ்வவேதாந்த தாத்பர்யபூமிஃ ஸதஸதாஶ்ரயா
44) ஸகலா ஸச்சிதாநந்தா ஸாத்யா ஸத்கதிதாயிநீ
ஸநகாதிமுநித்யேயா ஸதாஶிவ குடும்பிநீ
45) ஸகாலாதிஷ்டாந ரூபா ஸத்யரூபா ஸமாக்ருதிஃ
ஸர்வ்வப்ரபஞ்ச நிர்ம்மாத்ரீ ஸமநாதிக வர்ஜ்ஜிதா
46) ஸர்வ்வோத்தும்கா ஸம்கஹீநா ஸகுணா ஸகலேஶ்வரீ
ககாரிணீ காவ்யலோலா காமேஶ்வரமநோஹரா
47) காமேஶ்வரப்ரணாநாடீ காமேஶோத்ஸம்கவாஸிநீ
காமேஶ்வராலிம்கிதாம்கீ கமேஶ்வரஸுகப்ரதா
48) காமேஶ்வரப்ரணயிநீ காமேஶ்வரவிலாஸிநீ
காமேஶ்வரதபஃஸித்திஃ காமேஶ்வரமநஃப்ரியா
49) காமேஶ்வரப்ராணநாதா காமேஶ்வரவிமோஹிநீ
காமேஶ்வரப்ரஹ்மவித்யா காமேஶ்வரக்ருஹேஶ்வரீ
50) காமேஶ்வராஹ்லாதகரீ காமேஶ்வரமஹேஶ்வரீ
காமேஶ்வரீ காமகோடிநிலயா காம்க்ஷிதார்தததா
51) லகாரிணீ லப்தரூபா லப்ததீர்லப்த வாஞ்சிதா
லப்தபாப மநோதூரா லப்தாஹங்கார துர்க்கமா
52) லப்தஶக்திர்லப்த தேஹா லப்தைஶ்வர்ய ஸமுந்நதிஃ
லப்த வ்ருத்திர்லப்த லீலா லப்தயௌவந ஶாலிநீ
53) லப்தாதிஶய ஸர்வ்வாம்க ஸௌந்தர்யா லப்த விப்ரமா
லப்தராகா லப்தபதிர்லப்த நாநாகமஸ்திதிஃ
54) லப்த போகா லப்த ஸுகா லப்த ஹர்ஷாபி பூஜிதா
ஹ்ரீங்கார மூர்த்திர்ஹ்ரீண்கார ஸௌதஶ்ரும்க
கபோதிகா
55) ஹ்ரீங்கார துக்தாப்தி ஸுதா ஹ்ரீங்கார கமலேந்திரா
ஹ்ரீங்காரமணி தீபார்ச்சிர்ஹ்ரீங்கார தருஶாரிகா
56) ஹ்ரீங்கார பேடக மணிர்ஹ்ரீங்காரதர்ஶ பிம்பிதா
ஹ்ரீங்கார கோஶாஸிலதா ஹ்ரீங்காராஸ்தாந நர்த்தகீ
57) ஹ்ரீங்கார ஶுக்திகா முக்தாமணிர்ஹ்ரீங்கார போதிதா
ஹ்ரீங்காரமய ஸௌவர்ண்ணஸ்தம்ப வித்ரும புத்ரிகா
58) ஹ்ரீங்கார வேதோபநிஷத் ஹ்ரீங்காராத்வர தக்ஷிணா
ஹ்ரீங்கார நந்தநாராம நவகல்பக வல்லரீ
59) ஹ்ரீங்கார ஹிமவல்கம்க்கா ஹ்ரீங்காரார்ண்ணவ
கௌஸ்துபா
ஹ்ரீங்கார மந்த்ர ஸர்வ்வஸ்வா ஹ்ரீங்காரபர ஸௌக்யதா
இதி ஶ்ரீ ப்ரஹ்மாண்டபுராணே உத்தராகண்டே
ஶ்ரீ ஹயக்ரீவாகஸ்த்யஸம்வாதே
ஶ்ரீலளிதாத்ரிஶதீ ஸ்தோத்ர கதநம் ஸம்பூர்ணம்
No comments:
Post a Comment