Sunday, 8 January 2023

ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்

 ☘#ஸ்ரீருத்ரம்_நமகம்_சமகம்_ஸ்லோகங்கள்_முழுவதும்☘

--

☘#ஸ்ரீ_கணபதி_த்யானம்☘

--

ஓம் கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-வஸ்தமம் 

ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:

ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

--

அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய,

அகோர ருஷி:   அனுஷ்டுப் சந்த:

ஸங்கர்ஷண - மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:

பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா

நம: ஸிவாயேதி பீஜம்:

ஸிவதராயேதி ஸக்தி:  மஹா-தேவாயேதி கீலகம்:   ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத சித்யர்தே ஜபே விநியோக:

--

#சாந்தி_பாடம் 

ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே, 

ஸெளமன ஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, 

யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, 

தர்தா ச மே, க்ஷேமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, 


மஹஸ்ச மே, ஸம்விச்ச மே,  ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,  ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, 


யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே,  தீர்காயுத்வஞ்ச மே, 

நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே, 

ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:   

ஓம் நமோ பகவதே ருத்ராய

ஓம் நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: 

நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:


யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: 

ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா


யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோர பாப காஸினீ 

தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி

யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே 

ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிஹிம் ஸீ: புருஷம் ஜகது


ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி 

யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்மகம் ஸுமனா அஸது


அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷகு 

அஹீஸ்ச ஸர்வாAAன் ஜம்பயன்த்-ஸர்வாAAஸ்ச யாது தான்ய:

அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:


யே சேமாஹும் ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷாஹும்  ஹேட ஈமஹே


அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித:

உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய:


உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:

நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷேAA 


அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:

ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம்


யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப

அவதத்ய தனுஸ்த்வஹம் ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே

நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ

விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ 

பாணவாஹம் உத 


அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:

யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு:


தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ

நமஸ்தே அஸ்த்வாயு தாயானா ததாய த்ருஷ்ணவேAA

உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே

பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத:

அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்

சம்பவே நம:

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய 

நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய 

ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

இரண்டாவது அனுவாகம்

நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ 

நமோ வ்ரு க்ஷேப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ 


நம: ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ 

நமோ பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ 


நமோ ஹரிகேஸாயோ பவீ திநே புஷ்டானாம் பதயே நமோ

நமோ பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ 

நமோ ருத்ராயா ததாவிநே க்ஷேத்ராணாம் பதயே நமோ 

நமோ ஸூதாயா ஹந்த்யாய வனானாம் பதயே நமோ 


நமோ ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷாணாம் பதயே நமோ 

நமோ மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நமோ 

நமோ புவந்தயே வாரிவஸ்க்ருதா யௌஷதீனாம் பதயே நமோ 

நம: உச்சைர் கோஷாயா க்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ 

நம: க்ருத்ஸ்ன வீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:

மூன்றாவது அனுவாகம்

நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதி நீனாம் பதயே நமோ 

நம: ககுபாய நிஷங்கிணே AA ஸ்தேநானாம் பதயே நமோ 


நமோ நிஷங்கிண இஷுதி மதே தஸ்கராணாம் பதயே நமோ 

நமோ வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ 


நமோ நிசேரவே பரிசராயா ரண்யானாம் பதயே நமோ 

நம: ஸ்ரு காவிப்யோ ஜிகாஹும் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ 

நமோ ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ 

நம: உஷ்ணீ ஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ 


நம: இஷுமத்ப்யோ தன் வாவிப்யஸ்ச வோ நமோ 

நம ஆதன்வானேப்ய: ப்ரதித தானேப்யஸ்ச வோ நமோ 

நம ஆயச்சத்ப்யோ விஸ்ரு ஜத்ப்யஸ்ச வோ நமோ 

நமோ ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ 


நம ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ 

நமஸ் ஸ்வபத்யோ ஜாக்ரத் ப்யஸ்ச வோ நமோ 

நம திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ 

நம: ஸபாப்ய: ஸபா பதிப்யஸ்ச வோ நமோ 

நமோ அஸ்வேப்யோ ஸ்வ பதிப்யஸ்ச வோ நம:

நான்காவது அனுவாகம்

நம ஆவ்யாதினீAAப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ 

நம உகணாப்யஸ்-த்ரு ஹம்தீப்யஸ்ச வோ நமோ 


நமோ க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ 

நமோ வ்ராதேAAப்யோ வ்ராத பதிப்யஸ்ச வோ நமோ 


நமோ கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ 

நமோ விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ 

நமோ மஹத்ப்ய: க்ஷúல்ல கேப்யஸ்ச வோ நமோ 

நமோ ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ 


நமோ ரதேAAப்யோ ரதபதிப்யஸ்ச வோ நமோ 

நமோ ஸேநாப்AAய: ஸேநானிப்யஸ்ச வோ 

நமோ க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ 

நமஸ் தக்ஷப்யோ ரதகாரேAAப்யஸ்ச வோ நமோ 

நம: குலாலேப்ய: கர்மாரேAAப்யஸ்ச வோ நமோ 

நம புஞ்ஜிஷ்டேAAப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ 

நம இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ 


நமோ ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ 

நம: ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஐந்தாவது அனுவாகம்

நமோ பவாய ச ருத்ராய ச

நம: ஸர்வாய ச பஸுபதயே ச

நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச

நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச

நம: ஸஹஸ்ராக்ஷாய ச ஸததன்வனே ச

நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச

நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச

நமோ ஒ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச

நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச

நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச

நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச

நம ஆஸவே சாஜிராய ச

நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச

நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச

நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச

ஆறாவது அனுவாகம்

நமோ ஒ  ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச

நம: பூர்வஜாய சாபரஜாய ச

நமோ மத்யமாய சாபகல்பாய ச

நமோ ஜகன்யாய ச புத்னியாய ச

நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச

நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச 

நம உர்வர்யாய ச கல்யாய ச

நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச

நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச

நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச

நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச

நம: ஸூராய சாவபிந்ததே ச

நமோ வர்மிணே ச வரூதினே ச

நமோ பில்மினே ச கவசினே ச

நமஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச

ஏழாவது அனுவாகம்

நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச

நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச

நமோ தூதாய ச ப்ரஹிதாய ச

நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச

நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச

நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச

நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச

நம: காட்யாய ச நீப்யாய ச

நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச

நமோ நாத்யாய ச வைஸந்தாய ச

நம: கூப்யாய சாவட்யாய ச

நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச

நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச

நம ஈத்ரியாய சாதப்யாய ச

நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச

நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச


எட்டாவது அனுவாகம்

நம: ஸோமாய ச ருத்ராய ச

நம: தாம்ராய சாருணாய ச

நம: ஸங்காய ச பஸுபதயே ச

நம உக்ராய ச பீமாய ச

நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச

நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச

நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ

நமஸ்தாராய

நம: ஸம்பவே ச மயோபவே ச

நம: ஸங்கராய ச மயஸ்கராய ச

நம: ஸிவாய ச ஸிவதராய ச

நம: தீர்த்யாய ச கூல்யாய ச

நம: பார்யாய சாவார்யாய ச

நம: ப்ரதரணாய சோத்தரனாய ச

நம ஆதார்யாய சாலாத்யாய ச

நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச

நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச

ஒன்பதாவது அனுவாகம்

நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச

நம: கிகிம்ஸிலாய ச க்ஷயணாய ச

நம: கபர்திநே ச புலஸ்தயே ச

நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச

நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச

நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச

நமோ  ஒ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச

நம: பாகம்ஸவ்யாய ச ரஜஸ்யாய ச 

நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச 

நமோ லோப்யாய சோலப்யாய ச

நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச

நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச

நமோ பகுரமாணாய சாபிக்நதே ச

நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச

நமோ வ: கிரி கேப்யோ தேவானா ஹ்ம்ருதயேப்யோ

நமோ விக்ஷீண கேப்யோ,

நமோ விசின்வத் கேப்யோ

நம ஆநிர்ஹதேப்யோ

நம ஆமீவத்கேப்யஹ


பத்தவாது அனுவாகம்

த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித

ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர் மாரோ

மோ ஏஷாம் கிஞ்சநாமமது

யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ 

ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே AA

இமாஹும் ருத்ராய தவஸே கபர்தினே AA க்ஷயத்வீராய

ப்ரபராமஹே மதிம்

யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்ன னாதுரம்

ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய

நமஸா விதேம தே

யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ

மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த

முத மா ந உக்ஷிதம்

மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:

மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ

அஸ்வேஷு ரீரிஷ: 

வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே

ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய

ஸும்ன-மஸ்மே தே அஸ்து

ரக்ஷா ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா: AA

ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு

முக்ரம்

ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: AA

பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-

ரகாயோ: ஹோ

அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய

மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ

பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி,  விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: 

யாஸ்தே ஸஹஸ்ரஹ்ம் ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா: ஹா

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:

தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி

பதினொன்றாவது அனுவாகம்

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாAAம்

தேஷாஹும் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி


அஸ்மின் மஹத்யர்ணவேAA ந்தரிக்ஷேபவா அதி

நீலக்ரீவா: ஸிதிகண்டா: AA ஸர்வா  அத: க்ஷமாசரா: ஹா


நீலக்ரீவா: ஸிதிகண்டா திவஹும் ருத்ரா உபஸ்ரிதா: ஹா 

யே வ்ருக்ஷேக்ஷு ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலோஹிதா: ஹா

யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:

யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனானு


யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:

யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:


ய ஏதாவந்தஸ்ச பூயாஹ்ம் ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே

தேஷாஹ்ம் ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே AAந்தரி÷க்ஷ யே திவி

யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ


தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ

நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ


த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி

எங்குமாய் யாவுமாய் உள்ள முக்கண்ணனை நமஸ்கரித்தல்

த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்

புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்

ம்ருத்யோர் - முக்ஷீய – மாம்ருதாAAது

யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு 

யோ ருத்ர விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து

தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய 

யக்ஷ்வாAAமஹே ஸெளஹுமனஸாய ருத்ரம் நமோAAபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய

அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர: 

அயம் மேAA விஸ்வ பேAAஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:


யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே

 தான் யஜ்ஞஸ்ய மாயயா ஸர்வானவ யஜாமஹே


ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹாAA

ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி 

ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:

தேனான் னேனாAAப்யாயஸ்வ; சதாசிவோம்

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:


ஸ்ரீருத்ரம் சமக ப்ரச்னம்

(வரங்களை வேண்டிச் செய்யப்படும் ப்ரார்த்தனை) சமகம் - முதல் அனுவாகம்

அக்னிதேவரையும் விஷ்ணுவையும் வேண்டிக்கொண்டு தொடங்குதல்

ஓம் அக்னா விஷ்ணூ ஸஜோஷஸேமா வர்தந்து வாம் கிர:

த்யும்னைர் வாஜே பிராகதம்

இந்திரியங்களின் நலன்களை வேண்டுதல்

வாஜஸ்ச மே, ப்ரஸவஸ்ச மே, ப்ரயதிஸ்ச மே, 

ப்ரஸிதிஸ்ச மே, தீதிஸ்ச மே, க்ரதுஸ்ச மே, 

ஸ்வரஸ்ச மே, ஸ்லோகஸ்ச மே, ஸ்ராவஸ்ச மே, 

ஸ்ருதிஸ்ச மே, ஜ்யோதிஸ்ச மே, ஸுவஸ்ச மே, 


ப்ராணஸ்ச மே, பானஸ்ச மே, வ்யானஸ்ச மே, 

ஸுஸ்ச மே, சித்தஞ்சம ஆதிதஞ்ச மே, வாக்ச மே, 


மனஸ்ச மே, சக்ஷúஸ்ச மே, ஸ்ரோத்ரஞ்ச மே, 

தக்ஷஸ்ச மே, பலஞ்சம ஓஜஞ்ச மே, ஸஹஸ்ச ம ஆயுஸ்ச மே, 

ஜரா ச ம ஆத்மா ச மே, தனூஸ்ச மே, ஸர்ம ச மே, 

வர்ம ச மே, ங்கானி ச மே, ஸ்தானி ச மே, 

பரூஹும் ஷி ச மே, ஸரீராணி ச மே


சமகம் - இரண்டாவது அனுவாகம்

செல்வச் செழிப்பு வேண்டுதல்


ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே, மன்யுஸ்ச மே, 

பாமஸ்ச மே, மஸ்ச மே, ம்பஸ்ச மே, 


ஜேமா ச மே, மஹிமா ச மே, வரிமா ச மே, 

ப்ரதிமா ச மே, வர்ஷ்மா ச மே, த்ராகுயா ச மே, 


வ்ருத்தஞ்ச மே, வ்ருத்திஸ்ச மே, ஸத்யஞ்ச மே, 

ஸ்ரத்தா ச மே, ஜகச்ச மே, தனஞ்ச மே, 

வஸஸ்ச மே, த்விஷிஸ்ச மே, க்ரீடா ச மே, 

மோதஸ்ச மே, ஜாதஞ்ச மே, ஜநிஷ்யமாணஞ்ச மே, 


ஸூக்தஞ்ச மே, ஸுக்ருதஞ்ச மே, வித்தஞ்ச மே, 

வேத்யஞ்ச மே, பூதஞ்ச மே, பவிஷ்யச்ச மே, 


ஸுகஞ்ச மே, ஸுபதஞ்ச மருத்தஞ்ச மருத்திஸ்ச மே, 

க்லுப்தஞ்ச மே, க்லுப்திஸ்ச மே, மதிஸ்ச மே, ஸுமதிஸ்ச மே

சமகம் - மூன்றாவது அனுவாகம் - இகவாழ்க்கை நலன்களை வேண்டுதல்

ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, 

னுகாமஸ்ச மே, காமஸ்ச மே, ஸெளமனஸஸ்ச மே,

 

பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே, 

பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே, 


÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே, 

ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, 

ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச மருதஞ்ச மே, 

ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே, 


ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே, நமித்ரஞ்ச மே, 

பயஞ்ச மே, ஸுகஞ்ச மே, ஸயனஞ்ச மே, 

ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

சமகம் - நான்காவது அனுவாகம் உணவு மற்றும் விவசாய நலன்களை வேண்டுதல்


ஊர்க் ச மே, ஸூந்ருதா ச மே, பயஸ்ச மே, ரஸஸ்ச மே, 

க்ருதஞ்ச மே, மது ச மே, ஸக்திஸ்ச மே, 


ஸபீதிஸ்ச மே, க்ருஷிஸ்ச மே, வ்ருஷ்டிஸ்ச மே, 

ஜைத்ரஞ்ச ம ஒளத்பித்யஞ்ச மே, ரயிஸ்ச மே, ராயஸ்ச மே, 


புஷ்டஞ்ச மே, புஷ்டிஸ்ச மே, விபு ச மே, ப்ரபு ச மே, 

பஹு ச மே, பூயஸ்ச மே, பூர்ணஞ்ச மே , 

பூர்ணதரஞ்ச மே, க்ஷிதிஸ்ச மே, கூயவாஸ்ச மே, 

ன்னஞ்ச மே, க்ஷúச்ச மே, வ்ரீஹயஸ்ச மே, 


யவாAAஸ்ச மே, மாஷாAAஸ்ச மே, திலாAAஸ்ச மே, 

முத்காஸ்ச மே, கல்வாAAஸ்ச மே, கோதூமாAAஸ்ச மே, 


மஸுராAAஸ்ச மே, ப்ரியங்கவஸ்ச மே, ணவஸ்ச மே, 

ஸ்யாமாகாAAஸ்ச மே, நீவாராAAஸ்ச மே

சமகம் - ஐந்தாவது அனுவாகம் 

அஸ்மா ச மே, ம்ருத்திகா ச மே, கிரயஸ்ச மே, 

பர்வதாஸ்ச மே, ஸிகதாஸ்ச மே, வனஸ்பதயஸ்ச மே, 


ஹிரண்யஞ்ச மே, யஸ்ச மே, ஸீஸஞ்ச மே, 

த்ரபுஸ்ச மே, ஸ்யாமஞ்ச மே, லோஹஞ்ச மே, 


க்னிஸ்ச ம ஆபஸ்ச மே, வீருதஸ்ச ம ஓஷதயஸ்ச மே, 

க்ருஷ்ட-பச்யஞ்ச மே, க்ருஷ்ட-பச்யஞ்ச மே, 

க்ராம்யாஸ்ச மே, பஸவ ஆரண்யாஸ்ச யஜ்ஞேன கல்பந்தாம், 

வித்தஞ்ச மே, வித்திஸ்ச மே, பூதஞ்ச மே, 


பூதிஸ்ச மே, வஸு ச மே, வஸதிஸ்ச மே, 

கர்ம ச மே, ஸக்திஸ்ச மே, 


ர்தஸ்ச ம ஏமஸ்ச ம இதிஸ்ச மே, கதிஸ்ச மே


சமகம் - ஆறாவது அனுவாகம் புற வாழ்க்கைக்கு தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அக்னிஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸோமஸ்ச ம இந்தரஸ்ச மே, 

ஸவிதா ச ம இந்தரஸ்ச மே, ஸரஸ்வதீ ச ம இந்தரஸ்ச மே, 


பூஷா ச ம இந்தரஸ்ச மே, ப்ரஹஸ்பதிஸ்ச ம இந்தரஸ்ச மே, 

மித்ரஸ்ச ம இந்தரஸ்ச மே, வருணஸ்ச ம இந்தரஸ்ச மே, 


த்வஷ்டா ச ம இந்தரஸ்ச மே, தாதா ச ம இந்தரஸ்ச மே, 

விஷ்ணுஸ்ச ம இந்தரஸ்ச மே, ஸ்விநௌ ச ம இந்தரஸ்ச மே, 

மருதஸ்ச ம இந்தரஸ்ச மே, விஸ்வே ச மே, 

தேவா இந்தரஸ்ச மே, ப்ருதிவீ ச ம இந்தரஸ்ச மே, 


ந்தரிக்ஷஞ்ச ம இந்தரஸ்ச மே, த்யௌஸ்ச ம இந்தரஸ்ச மே, 

திஸஸ்ச ம இந்தரஸ்ச மே, மூர்தா ச ம இந்தரஸ்ச மே, 

ப்ரஜாபதிஸ்ச ம இந்தரஸ்ச மே


சமகம் - ஏழாவது அனுவாகம் இக-பர அக வாழ்க்கைக்கு நன்மைகளருளும் அனைத்து க்ரஹ தேவதைகளின் அருள் சுரக்க வேண்டுதல்

அகும்ஸுஸ்ச மே, ரஸ்மிஸ்ச மே, தாAAப்யஸ்ச மே, 

திபதிஸ்ச ம உபாஹும்ஸுஸ்ச மே, 


ந்தர்யாமஸ்ச ம ஐந்த்ரவாயவஸ்ச மே, 

மைத்ரா வருணஸ்ச ம ஆஸ்வினஸ்ச மே, ப்ரதிப்ரஸ்தானஸ்ச மே, 


ஸுக்ரஸ்ச மே, மந்தீ ச ம ஆக்ரயணஸ்ச மே, 

வைஸ்வதேவஸ்ச மே, த்ருவஸ்ச மே, 

வைஸ்வாநரஸ்ச ம ருதுக்ரஹாஸ்ச மே,  

திக்ராஹ்யாAAஸ்ச ம ஐந்த்ராக்னஸ்ச மே, வைஸ்வதேவஸ்ச மே, 


மருத்வதீயாAAஸ்ச மே, மாஹேந்த்ரஸ்ச ச ஆதித்யஸ்ச மே, 

ஸாவித்ரஸ்ச மே, ஸாரஸ்வதஸ்ச மே, பௌஷ்ணஸ்ச மே, 


பாத்னீவதஸ்ச மே, ஹாரியோஜனஸ்ச மே

சமகம் - எட்டாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகள் செய்வதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டுதல்

இத்மஸ்ச மே, பர்ஹிஸ்ச மே, வேதிஸ்ச மே, 

திஷ்ணியாஸ்ச மே, ஸ்ருசஸ்ச மே, சமஸாஸ்ச மே, 


க்ராவாணஸ்ச மே, ஸ்வரவஸ்ச ம உபரவாஸ் ச மே, 

திஷவணே ச மே, த்ரோணகலஸஸ்ச மே, வாயவ்யானி ச மே, 

பூதப்ருச்ச ம ஆதவனீயஸ்ச ம ஆக்னீAAத்ரஞ்ச மே, ஹவிர்தானஞ்ச மே, க்ருஹாஸ்ச மே, ஸதஸ்ச மே, புரோடாஸாAAஸ்ச மே, 

பசதாஸ்ச மே, வப்ருதஸ்ச மே, ஸ்வகா காரஸ்ச மே

சமகம் - ஒன்பதாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளுக்கான தேவதைகளின் அருளும், அவற்றைச் செய்வதற்கான மந்திர ஞானமும் வேண்டுதல்

அக்னிஸ்ச மே, கர்மஸ்ச மே, ர்க்கஸ்ச மே, 

ஸூர்யஸ்ச மே, ப்ராணஸ்ச மே, ஸ்வமேதஸ்ச மே, 


ப்ருதிவீ ச மே, திதிஸ்ச மே, திதிஸ்ச மே, 

த்யௌஸ்ச மே, ஸக்வரீ-ரங்குலயோ திஸஸ்ச மே, 


யஜ்ஞேன கல்பந்தாம், ருக்ச மே, ஸாம ச மே, ஸ்தோமஸ்ச மே, யஜுஸ்ச மே, தீக்ஷஆ  ச மே, 

தபஸ்ச ம ருதஸ்ச மே, வ்ரதஞ்ச மே, 

ஹோராத்ரயோர்-வ்ருஷ்ட்யா ப்ருஹத்ர தந்தரே ச மே, 

யஜ்ஞேன கல்பேதாம்

சமகம் - பத்தாவது அனுவாகம் யாகங்கள், பூஜைகளின் விளைவாகப் பல்வகைப் பலன்களும் செவ்வனே ஸித்திக்க வேண்டுதல்


கர்பாஸ்ச மே, வத்ஸாஸ்ச மே, த்ர்யவிஸ்ச மே, 

த்ர்யவீ ச மே, தித்யவாட் ச மே, தித்யௌஹி ச மே, 


பஞ்சாவிஸ்ச மே, பஞ்சாவீ ச மே, த்ரிவத்ஸஸ்ச மே, 

த்ரிவத்ஸா ச மே, துர்யவாட் ச மே, துர்யௌ ஹீ ச மே, 


பஷ்டவாட் ச மே, பஷ்டௌஹீ ச ம உக்ஷõ ச மே, 

வஸா ச ம ருஷபஸ்ச மே, வேஹச்ச மே, நட்வாஞ்ச மே, 

தேனுஸ்ச ம ஆயுர் யஜ்ஞேன கல்பதாம், 

ப்ராணோ யஜ்ஞேன கல்பதாம், அபானோ யஜ்ஞேன கல்பதாம், 


வ்யானோ யஜ்ஞேன கல்பதாம், சக்ஷúர் யஜ்ஞேன கல்பதாம், 

ஸ்தோத்ரம் யஜ்ஞேன கல்பதாம், மனோ யஜ்ஞேன கல்பதாம், 


வாக் யஜ்ஞேன கல்பதாம், ஆத்மா யஜ்ஞேன கல்பதாம், 

யஜ்ஞோ யஜ்ஞேன கல்பதாம்

சமகம் - பதினொன்றாவது அனுவாகம் 

ஏகா ச மே, திஸ்ரஸ்ச மே, பஞ்ச ச மே, ஸப்த ச மே, 

நவ ச ம ஏகாதஸ ச மே, த்ரயோதஸ ச மே, பஞ்சதஸ ச மே,


ஸப்ததஸ ச மே, நவதஸ ச ம ஏகவிஹும் ஸதிஸ்ச மே,

த்ரயோவிஹும் ஸதிஸ்ச மே, பஞ்சவிஹும் ஸதிஸ்ச மே, 


ஸப்தவிஹும் ஸதிஸ்ச மே, நவவிஹும் ஸதிஸ்ச ம ஏகத்ரிஹும்  ஸச்ச மே, 

த்ரயஸ்த்ரிஹும் ஸச்ச மே சதஸ்ரஸ்ச மே, ஷ்டௌ ச மே, 

த்வாதஸ ச மே, ÷ஷாடஸ ச மே, விஹும் ஸதிஸ்ச மே, 

சதுர்விஹும் ஸதிஸ்ச மே, ஷ்டாவிஹும் ஸதிஸ்ச மே, த்வாத்ரிஹும் ஸச்ச மே,

 

ஷட்த்ரிஹும் ஸச்ச மே, சத்வாரிஹும் ஸச்ச மே, சதுஸ்சத்வாரிஹும் ஸச்ச மே, ஷ்டாசத்வாரிஹும் ஸச்ச மே, 

வாஜஸ்ச ப்ரஸவஸ்சாபிஜஸ்ச க்ரதுஸ்ச ஸுவஸ்ச மூர்தா ச

வ்யஸ்னியஸ் சாந்த்யாயனஸ் சாந்த்யஸ்ச பௌவனஸ்ச

புவனஸ்சாதிபதிஸ்ச

சொற் பிழை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அகல

இடா தேவஹூர்-மனுர்-யஜ்ஞனீர்-ப்ருஹஸ்பதி-ருக்தாமதானி

சஹும்ஸஸிஷத் விஸ்வேதேவா: ஸூAAக்தவாச: ப்ருதிவி-மாதர்மா மா ஹிஹிகிம் ஸீர்-மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிஷ்யாமி மது மதீம்;   தேவேப்யோ வாசமுத்யாஸகும் ஸுஸ்ரூஷேண்யாAAம்;   மனுஷ்யேAAப்யஸ்-தம் மா தேவா அவந்து ஸோபாயை பிதரோனுமதந்து


#நன்றி :  #ஸ்ரீ_ருத்ரம்_நமகம்_சமகம்_தமிழ். 


ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

 காயத்ரீ, ஸாவித்ரீ,ஸரஸ்வதி

என்னும் பெயர்களுடன் விளங்கும் காய்த்ரீ தேவியை வரிசையாகத் துதிக்கும் 

' #புஜங்க_ப்ரயாதம் ' என்னும் விருத்தாதால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தை மூன்று வேளைகளிலும் படிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். 


☘#ஸ்ரீ_காயத்ரீ_புஜங்க_ஸ்தோத்ரம்☘


 1.☘ உஷ: காலகம்யா முதாத்த ஸ்வரூபாம்

அகாரப்ரவிஷ்டா முதாராங்கபூஷாம்

அஜேஶாதி வந்த்யா மஜார்சாங்கபாஜாம்

அநௌபம்யரூபாம் பஜாம்யாதி ஸந்த்யாம்☘                                             


2 .☘ ஸதா ஹம்ஸயாநாம் ஸ்ப்புரத் ரத்நவஸ்த்ராம்

வராபீதி ஹஸ்தாம் ககாம்நாயரூபாம்

ஸ்ப்புரத் ஸ்வாதிகா மக்ஷமாலாம் ச கும்பம்

ததாநாமஹம் பாவயே பூர்வஸந்த்யாம்☘                                                      


 3.☘ ப்ரவாள ப்ரக்ருஷ்டாங்க பூஷோஜ்வலந்தீம்

ஸகீடோல்லஸத் ரத்நராஜ ப்ரபாதாம்

விசாலோரு பாஸாம் குசாத்லேஷஹாராம்

பஜே பாலிகாம் ப்ரஹ்மவித்யாம் விநோதாம்☘                                            


 4. ☘ஸ்ப்புரச்சந்த்ர காந்தாம் ஶரச்சந்த்ரவக்த்ராம்

மஹாசந்த்ர காந்தாத்ரி பீநஸ்தநாட்யாம்

த்ரிஸூலாக்ஷ ஹஸ்தாம் த்ரிநேத்ரஸ்ய பத்நீம்

வ்ருஷாரூடபாதாம் பஜே மத்யஸந்த்யாம்☘                                                  


 5. ☘ஷடாதார ரூபாம் ஷடாதார கம்யாம்

ஷடத்வாதிஶுத்தாம் யஜுர்வேதரூபாம்

ஹிமாத்ரே: ஸுதாம் குந்த தந்தாவபாஸாம்

மஹேஶார்த்த தேஹாம் பஜே மத்யஸந்த்யாம்☘                                         


 6. ☘ஸுஷும்நாந்தரஸ்தாம் ஸுதாஸேவ்யமாநாம்

உகாராந்தரஸ்தாம் த்விதீயஸ்வரூபாம்

ஸஹஸ்ரார்க்கரஶ்மி ப்ரபாஸத்ரிணேத்ராம்

ஸதா யௌவநாட்யாம் பஜே மத்யஸந்த்யாம் ☘                                          


 7. ☘ஸதா ஸாமகாநாம் ப்ரியாம் ஶ்யாமலாங்கீம்

அகாராந்தரஸ்தாம் கரோல்லாஸி சக்ராம்

கதாபத்ம ஹஸ்தாம் த்வநத்பாஞ்சஜந்யாம்

ககேஶோபவிஷ்டாம் பஜே மாஸ்த ஸந்த்யாம்☘                                          


 8. ☘ப்ரகல்ப்ப ஸ்வரூபாம் ஸ்புரத் கங்கணாட்யாம்

அஹம் லம்பமாந ஸ்தநப்ராந்தஹாராம்

மஹா நீலரத்ந ப்ரபா குண்டலாப்யாம்

ஸ்புரத் ஸ்மேரவக்த்ராம் பஜே துர்யஸந்த்யாம் ☘                                        


 9. ☘ஸதா தத்வமஸ்யாதி வாக்யைக கம்யாம்

மஹாமோக்ஷ மார்கைக பாதேயரூபாம்

மஹாஸித்த வித்யாதரை: ஸேவ்யமாநாம்

பஜேஹம் பவோத்தாரிணீம் துர்யஸந்த்யாம் ☘                                           


 10 . ☘ஹ்ருதம்போஜ மத்யே பராம்நாயநீடே

ஸுகாஸீந ஸத்ராஜஹம்ஸாம் மனோஜ்ஞாம்

ஸதா ஹேமபாசாம் த்ரயீமத்ய வித்யாம்

பஜாமஸ் ஸ்துவாமோ வதாம: ஸ்மராம:☘                                                      


11 . ☘ஸதா தத்பதே ஸ்தூயமாநாம் சவித்ரீம்

வரேண்யாம் மஹாபர்கரூபாம் த்ரிணேத்ராம்

ஸதா தேவதேவாதி தேவஸ்ய பத்நீம்

அஹம் தீமஹித்யாதி பாதைக ஜுஷ்டாம்☘                                                  


 12 .☘அநாதம் தரித்ரம் துராசார யுக்தம்

ஶடம் ஸ்த்தூல புத்திம் க்கலம் தர்மஹீநம்

த்ரிஸந்த்யம் ஜபத்யாநஹீநம் மஹேஸீம்

பரம் சிந்தயாமி ப்ரஸீத த்வமேவ  ☘                                                                 


 13. ☘இதீதம் புஜங்கம் படேத் யஸ்து பக்த்யா

ஸமாதாய சித்தே ஸதா ஸ்ரீபவாநீம்

த்ரிஸந்த்யஸ் ஸ்வரூபாம் த்ரிலோகைகவந்த்யாம்

ஸ முக்தோ பவேத் சர்வ பாபை ரஜஸ்ரம். ☘                                      


☘#இதி_ஸ்ரீ_காயத்ரீ_புஜங்க_ஸ்தோத்ரம்_ஸமாப்தம்☘

நடராஜ_தசகம்

 ☘#நடராஜ_தசகம்!☘


☘(அன்ந்தராம தீட்சிதர் இயற்றியது)☘


1. கனகஸபாகத காஞ்சனவிக்ரஹ

காமவிநிக்ரஹ காந்ததனோ

கலிகலிதாகில பாபமலாபஹ

க்ருத்திஸமாவ்ருததேஹ விபோ

குவலயஸன்னிப ரத்னவிநிர்மித

திவ்யகிரீட ஸுபாஷ்டதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஸ்வர்ணமயமான ஸபையில் இருக்கிறவரும், பொன்போன்ற மூர்த்தியை உடைய வரும், மன்மதனை ஜயித்தவரும் அழகிய சரீரமுள்ளவரும், கலியினால் ஏற்பட்ட எல்லாவிதமான பாபங்களாகிற அழுக்கைப் போக்குகிறவரும், யானைத் தோலை அணிந்தவரும், ப்ரபுவானவரும். 

https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/

நீலோத்பல  புஷ்பம்போல் நிறமுள்ள ரத்னங்களால் இழைக்கப்பட்ட திவ்ய கிரீடத்தை உடையவரும், மங்களமான எட்டு சரீரத்தை உடையவரும், உலகிற்கு நாய கனும், மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


2. கரகலிதாமல ஸூலபயங்கர

காலநிராஸக பாதவிபோ

பதகமலாகத பக்தஜனாவன

பத்தஸுகங்கண தேவ விபோ!

ஸிவநிலயாகத பூதிவிபூஷித

தீக்ஷித பூஜித பூஜ்யதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜ மே!!


நிர்மலமான சூலத்தைக் கையில் ஏந்தியவரும், பயங்கரமான காலனை உதைத்தவரும், ப்ரபுவும், தாமரை போன்ற பாதங்களை வந்தடைந்த  பக்தர்களைக் காப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டவரும், தேவர்களுக்குள் சிறந்தவரும், கைலாஸத்திலிருந்து வந்தவர்களும், விபூதியினால்  அலங்கரிக்கப் பெற்றவர்களுமான தீக்ஷிதர்களால் பூஜிக்கப்பட்டவரும், பூஜிக்கத் தகுந்த சரீரத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


3. ஹர ஹர ஸங்கர பக்தஹ்ருதம்பர

வாஸசிதம்பர நாத விபோ

துரிதநிரந்தர துஷ்டபயங்கர

தர்ஸன ஸங்கர திவ்யதனோ!

தஸஸதகந்தர ஸேஷஹ்ருதந்தர

ஸங்கர ரக்ஷித பார்த்தகுரோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஓ ஹர ஹர, சுகத்தைச் செய்கிறவரும் பக்தர்களின் ஹ்ருதயாகாசத்தில் வீற்றிருப்பவரும், சிதம்பர நாதரும், ப்ரபுவும், இடைவிடாது பாபங்களைச்  செய்யும் துஷ்டர்களுக்கு பயத்தை அளிப்பவரும்,https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ (தர்சனாதப்ரஸதஸி) என்றபடி தரிசனம் செய்வதாலேயே முக்தியைக் கொடுப்பவரும், திவ்ய  ஸ்வரூபம், ஆயிரம் தலையனான ஆதிசேஷனின் ஹ்ருதயத்தில் இடம் பெற்றவரும், (துரோண) யுத்தத்தில் அர்ஜுனனை ரக்ஷித்தவரும், குரு வானவரும், உலகிற்கு நாயகனும், மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க  வேண்டும்.


4. ஸிவஸிவ ஸங்கர ஸாம்பபுரந்தர

பூஜித ஸுந்தர மந்த்ரநிதே

முரஹரஸன்னிதி மங்களதர்ஸன

மந்த்ர ரஹஸ்ய சிதாத்மதனோ!

புரஹரஸம்ஹர பாபமபாகுரு

பீதிமராதிக்ருதாமகிலாம்

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம் ருத்திமுபார்ஜய மே!!


மங்களுங்களுக்கெல்லாம் மங்களத்தைச் செய்பவரும், சங்கரரும், அம்பாளுடன் கூடியவரும், இந்திரனால் பூஜிக்கப்பட்டவரும், அழகு வாய்ந்தவ ரும், மந்திரங்களுக்கு இருப்பிடமும், பக்கத்திலிருக்கும் முரஹரனான கோவிந்த ராஜனின் ஸந்நிதியிலேயே மங்களகரமான தரிசனத்தைக் கொடுப் பவரும், மந்திர ரூபமாயும், ரஹஸ்ய ரூபமாயும் இருப்பவரும், சித்ஸ்வரூபமான சரீரத்தை உடையவரும், த்ரிபுரஸம்ஹாரம் செய்தவரும் ஆன ஓ சி த்ஸபேசா, பாபங்களை ஸம்ஹரிக்கவேண்டும், எதிரிகளால் செய்யப்பட்ட எல்லா பயத்தையும் போக்கவேண்டும், உலகிற்கு  நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


5. புஜக விபூஷண பூதிவிலேபன

பாலவிலோசன லோகதனோ

வ்ருஷபஸுவாஹன காங்கபயோதர

ஸுந்தரநர்த்தன ஸோமதனோ!

ஸுததனதாயக ஸௌக்யவிதாயக

ஸாதுதயாகர ஸத்வதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஸர்பங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், விபூதியை அணிந்து கொண்டிருப்பவரும், நெற்றிக் கண்ணை உடையவரும், உலகை சரீரமாகக்  கொண்டவரும், வ்ருஷபவாஹனரும், கங்கையை தரிப்பவரும், அழகிய நர்த்தனத்தைச் செய்பவரும், உமையுடன் கூடிய சரீரமுடையவரும் புத்ர  லாபத்தையும், தன லாபத்தையும் அளிப்பவரும் சவுபாக்கியத்தைச் செய்கிற வரும்.https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/ நல்லவர்களிடத்தில் தயையைக் காட்டுகிறவரும் ஸத்வகுண  ஸ்வரூபரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்..


6. ஸகலஹ்ருதந்தர சந்த்ரகலாதர

மந்த்ரபராக்ருத பூதததே

சரணஸமர்ச்சன திவ்யக்ருஹாகத

தேவவரார்பித பாக்யததே!

விதிஹரிநாரத யக்ஷஸுராஸுர

பூதக்ருதஸ்துதி துஷ்டமதே

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


ஸகல ஜீவராசிகளின் இதயத்திலும் இடம்பெற்றவரும், சந்திரக்கலையைத் தரிப்பவரும், மந்திரங்களாலேயே விரட்டப்பட்ட பூதஸமூகங்களை  உடையவரும், சரணங்களில் அர்சனம் செய்ய தேவலோகத்திலிருந்து வந்த சிறந்த தேவர்களுக்கு எல்லா பாக்யங்களையும் அளித்தவரும், ப்ரும்மா,  விஷ்ணு, நாரதர், யக்ஷர்கள், தேவர்கள், அசுரர்கள், பூதங்கள் இவர்கள் செய்த துதியால் சந்தோஷம் கொண்டவரும், உலகிற்கு நாயகனும் ஆன  நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும். நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


7. கிரிதனயார்பித சந்தன சம்பக

குங்கும பங்கஜ கந்ததனோ

திமி திமி திந்திமி வாதன நூபுர

பாததலோதித ந்ருத்தகுரோ!

ரவிகிரணாஸ்தமயாகத தைவத

த்ருஷ்டஸுநர்த்தன தக்ஷதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருதத்திமுபார்ஜய மே!!


பர்வதராஜகுமாரி அளித்த சந்தனம், சம்பக புஷ்பம், குங்குமம், தாமரைப்பூ இவைகளால் வாஸனை நிரம்பிய சரீரத்தை உடையவரும், திமி திமி திந் திமி என்று சப்திக்கும் நூபுரங்களுடன் கூடிய பாத தலத்திலிருந்து உண்டான நடனக் கலையை உடையவரும், குருவானவரும், ப்ரதோஷ காலதத்தில்  வந்த தேவக் கூட்டங்களால் காணப்பெற்ற அழகிய நர்த்தனத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க ÷ வண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


8. ஹிமகிரிஜாகர ஸங்க்ரஹணோதித

மோதஸுபூர்ண ஸுவர்ணதனோ

குஹகணநாயக கீதகுணார்ணவ

கோபுரஸூசித விஸ்வதனோ! 

குணகணபூஷண கோபதிலோசன

கோபகுலாதிப மித்ரமணே

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


இமயனின் பெண்ணான பார்வதியை பாணிக்ரஹணம் செய்து கொண்டு அதனால் சந்தோஷம் நிரம்பியவரும், சிறந்த நிறமுள்ளவரும், குஹன்,  கணபதி இவர்களால் பாடப்பெற்ற குணங்களை உடையவரும், கோபுரத்தாலேயே விச்வரூபத்தை சூசித்தவரும், குணங்களையே அலங்காரமாகக்  கொண்டவரும், சூரியனைக் கண்ணாக உடையவரும், இடையர் குலத் தலைவனான கிருஷ்ணனுக்கு மிக்க ஸ்னேகமானவரும், உலகிற்கு நாயகனும்  ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


9. டமருக தாரிண மிந்துகலாதர

மிந்த்ரபதப்ரத மக்னிகரம்

குஹஜனனீயுத மாத்தம்ருகோத்தம

மர்த்திஜனாகில ரோகஹரம்!

பஜ பஜ மானஸ விஸ்ம்ருதிகாரக

ரோகதநூபரிதத்தபதம்

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாகயஸம்ருத்திமுபார்ஜய மே!!


உடுக்கை தரித்தவரும், சந்திக்கலையை தரித்தவரும், இந்திர பதத்தை அளிப்பவரும் அக்னியை கையில் தரித்தவரும், பார்வதி தேவியுடன் கூடியவ ரும், மானைக் கையில் தரித்தவரும், அண்டிய ஜனங்களின் எல்லா ரோகங்களையும் போக்குகிறவரும், அபஸ்மாரம் என்ற ரோக தேவதையின்  சரீரத்தில் கால்வைத்து நின்றவரும், ஆன பரமேச்வரனை, ஏ மனமே, பூஜிப்பாய், பூஜிப்பாயாக, உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை அளிக்க வேண்டும்.


10. நதஜனஸங்கர பிங்கஜடாதர

கண்டலஸத்கர கௌரதனோ

வரதபதஞ்சலி ஸத்க்ருதி ஸன்னுத

ம்ருகசரணார்பிதபுஷ்பததே!

டமருக வாதன போதித

ஸர்வகலாகில வேதரஹஸ்யதனோ

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


வணங்கிய ஜனங்களுக்கு ஸுகத்தை செய்கிறவரும், மஞ்சள் நிறமான ஜடையை உடையவரும், கழுத்தில் விளங்கம் விஷத்துடன் கூடியவரும்,  வெளுப்பான சரீரத்தை உடையவரும், வரங்களை அளிப்பவரும், பதஞ்சலி முனியின் ஸ்தோத்திரத்தால் துதிக்கப்பட்டவரும், வ்யாக்ரபாதரால் https://www.facebook.com/V.Latha.Venkateshwaran/

அர்ப்பணிக்கப்பட்ட புஷ்பத்தை உடையவரும், உடுக்கு வாசித்தலால் அறிவிக்கப்பட்ட எல்லா கலைகளையும் உடையவரும், எல்லா வேதங்களாலும்  கூறப்படும் ரஹஸ்ய ஸ்வரூபத்தை உடையவரும், உலகிற்கு நாயகனும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கிய ங்களை அளிக்க வேண்டும்.


11. சிவதமனந்த பதான்வித

ராமஸுதீக்ஷித ஸத்கவி பத்யமிதம்

நடனபதேரதி துஷ்டிகரம்

பஹுபாக்யதமீப்ஸித ஸித்திகரம்!

படதி ஸ்ருணோதி ச பக்தியுதோ

யதி பாக்ய ஸம்ருத்திமதோலபதே

ஜய ஜய ஹே நடராஜபதே

ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!


மங்களத்தைக் கொடுப்பதும், அனந்தராம தீக்ஷிதரால் செய்யப்பட்டதும், நடராஜாவிற்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடியதும், எல்லா பாக்யத்தையும்  அளிக்கக்கூடியதும், விரும்பிய ஸித்தியை கொடுக்கக்கூடியதுமான இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் எவர் படிப்பரோ, கேட்பரோ அவர் நிரம்ப  பாக்கியத்தை அடைவார். உலகிற்கு நாயகனும் மங்களமாக இருப்பவரும் ஆன நடராஜாவே தாங்கள் சிறந்து விளங்கவேண்டும், நிரம்ப பாக்கிய ங்களை அளிக்க வேண்டும்.

 #மார்கழி_மஹா_உற்சவம்


#வாரணம்_ஆயிரம்

பொருள் விளக்கத்துடன்


திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது.


திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்கள் ஆண்டாளால் இயற்றப்பட்டு இன்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.


கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் வாரணம் ஆயிரம் பதிகம் பாடி நல்வாழ்க்கையோடு நன்மக்கட்பேறையும் பெறலாம்.


இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும்


இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும்


மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும்


நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும்


ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை பற்றியும்


ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும்


ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும்


எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும்


ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும்


பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும்


பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப் பாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுகிறது.


வாரணம் ஆயிரம் பதிகம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து


நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்


பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்


தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்                        (1)


நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு


பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்


கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்


காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்                                  (2)


 


இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்


வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து


மந்திரக்கோடி உடுத்தி மணமாலை


அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                                 (3)


 


நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி


பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி


பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்


காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                      (4)


 


கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்


சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள


மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்


அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்                                  (5)


 


மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத


முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்


மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்


கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்                       (6)


 


வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்


பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து


காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி


நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்                        (7)


 


இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்


நம்மை உடையவன் நாராயணன் நம்பி


செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி


அம்மி மிதிக்கக் கனாக் கணண்டேன் தோழீ நான்                     (8)


 


வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு


எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி


அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்


பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்                (9)


 


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து


மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்


அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்


மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்                      (10)


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை


வேயர் புகழி வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்


தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்


வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே                                      (11)


பொருள் விளக்கம்:

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து


நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்


பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்


தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்


என்னைப்பெண் கேட்டு ஆயிரம் யானைகள் சூழ என் தலைவனான நாராயணன் வருகின்றான் என்ற செய்தியால் அவனை எதிர் கொண்டு வரவேற்க ஊர் மக்கள் எல்லாம் வழி எங்கும் தோரணங்கள் கட்டியும், பொன்னால் செய்த குடங்களைக் கொண்டு அலங்கரித்தும் இருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ.


நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு


பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்


கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்


காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்


தென்னை மற்றும் பாக்கு மரத்தால் வேயப்பட்ட பந்தலின் கீழ் நரசிம்மனும் மாதவனும் ஆகிய கோவிந்தன் நாளை திருமணம் என்று நாள் குறித்த அறிவிப்பால் காளை போல வீற்றிருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ


இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்


வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து


மந்திரக்கோடி உடுத்தி மணமாலை


அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்


தேவர்களின் தலைவனான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லாம் வருகை புரிந்து என்னை மணப்பெண்ணாய் மணம் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து அவற்றை அணிந்து வந்தபின் மைத்துனியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலையை அணிவிக்க நான் கனவு கண்டேன் தோழீ


நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி


பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி


பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்


காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்


நான்கு திசைகளிலிருந்தும் புனிதநீரினைக் கொண்டுவந்து அந்தணர்களில் சிறந்தோர் பலபேர்கள் மந்திரங்களால் ஓதி அப்புனிதநீரினைத் தெளித்து தாமரை மலர்களை அணிந்துள்ள புனிதமான கண்ணனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்ட நான் கனவு கண்டேன் தோழீ


கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்


சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள


மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்


அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்


கதிரவனைப் போல ஒளியுடைய தீபங்களையும், கலசங்களையும் ஏந்தி அழகிய இளம் பெண்கள் வரவேற்கும் போது வடமதுரை மன்னான கண்ணன் மணப்பந்தலின் நிலைப்படியினைத் தொட்டு வாத்தியங்கள் முழங்க உள்ள புகுந்து வர நான் கனவு கண்டேன் தோழீ


மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத


முத்துஉடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்


மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்


கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்


மங்கல வாத்தியங்களான கெட்டி மேளமும், வரிகளையுடைய சங்கும் ஒலிக்க சிறந்த முத்துக்களால் அலங்காரலம் செய்யப்பட்ட பந்தலின் கீழ் மதுசூதனாகிய கண்ணபிரான் என் கையினைப் பற்றி என்னை மணம் புரிந்து கொண்டான் என நான் கனவு கண்டேன் தோழீ


வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்


பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து


காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி


நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்


நல்ல சொற்களைப் பேசுபவர்கள் தங்களின் வாயால் மறைச் சொற்களைக் கூற சூரியன் ஒளியில் பதப்படுத்திய பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கொண்டு வளர்க்கபப்ட்ட அக்னியை யானையைப் போன்றவனாகிய கண்ணபிரான் என் கையினையைப் பிடித்து வலம் வர நான் கனவு கண்டேன் தோழீ


இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்


நம்மை உடையவன் நாராயணன் நம்பி


செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி


அம்மி மிதிக்கக் கனாக் கணண்டேன் தோழீ நான்


இந்தப் பிறவிக்கு மட்டுமில்லாமல் ஏழேழ் பிறவிக்கும் நம்முடைய நற்கதிக்கு காரணமானவனும், நம்மை செல்வமாக உடையவனுமாகிய நாராயணன் தம்முடைய சிவந்த கைகளினால் என்னுடைய பிடித்து அம்மி மிதிக்கச் செய்தவாறு நான் கனவு கண்டேன் தோழீ


வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு


எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி


அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப்


பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்


அழகிய புருவங்களை உடைய என் உடன்பிறந்தோர் அக்னி வளர்த்து அதன் முன்னர் என்னை நிறுத்தி நரசிங்கமாகிய அச்சுதனின் கைமேல் என்னுடைய கைகளை வைத்து நெற்பொரியை அக்னியில் இட நான் கனவு கண்டேன் தோழீ


குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து


மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்


அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்


மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்


குளிர்ச்சியான சந்தனத்தையும் குங்குமத்தையும் திருமேனியில் பூசிக் கொண்டு யானையின் மீது கண்ணபிரானும் நானும் ஏறி ஊர்வலம் வந்தோம். எங்கள் இருவரையும் மஞ்சள் நீராட்டியதை நான் கனவில் கண்டேன் தோழீ


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை


வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்


தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்


வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே


கண்ணபிரானை அடையவதற்காக பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாள் கண்ட கனவினைப் பற்றிய மேற்கூறிய தூய பத்து தமிழ் பாடல்களைப் போற்றிப் பாடுவோர் சகல சௌபாக்யங்களுடன் கூடிய திருமண வாழ்வினையும், நல்ல மக்கள் செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்.


கோதை என்ற ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

Inidhu.com

Monday, 26 December 2022

ஶ்ரீ_ரங்கநாதாஷ்டகம்

 #ஶ்ரீ_ரங்கநாதாஷ்டகம்


ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம்

அரங்கனின் அருமை


1. ☘️ஆனந்தரூபே நிஜபோதரூபே

ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே

சசாங்கரூபே ரமணீயரூபே

ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே.☘️


#பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும்அழகிய உருவமுடையவரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவருமான அந்த ரங்கநாதரிடம் என் மனம் லயிக்கின்றது.


2. ☘️காவேரிதீரேகருணா விலோலே

மந்தாரமூலே த்ருதசார கேலே

தைத்யாந்த காலே அகிலலோகலீலே

ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே.☘️


#பொருள்: காவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள்புரிபவரும், மந்தார மரத்தின் மேல் அமர்ந்தபடி புரியும் தனது அழகான லீலைகளால் மனத்தைக் கவர்பவரும் அசுரர்களின் அந்திம காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின்பால் என் மனம் ஈடுபடுகின்றது.


3. ☘️லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே

ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே

க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே

ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மனோ மே.☘️


#பொருள்: லட்சுமி தேவியின் இருப்பிடமாக உள்ளவரும் (திருமாலின் மார்பை விட்டு என்றும் நீங்காதிருப்பவள் மகாலட்சுமி) அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும், சூரிய மண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்படுகிறது.


4.☘️ ப்ரஹ்மாதி வந்த்யே ஜகதேக வந்த்யே

முகுந்த வந்த்யே ஸுரநாத வந்த்யே

வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே

ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மனோ மே.☘️


#பொருள்: பிரம்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என் மனம் விழைகின்றது.


5. ☘️ப்ரஹ்மாதிராஜே கருடாதி ராஜே

வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே

த்ரைலோக்ய ராஜே அகிலலோக ராஜே

ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே.☘️


#பொருள்: பிரம்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் நாட்டமுடையதாகிறது.


6. ☘️அமோக முத்ரே பரிபூர்ண நித்ரே

ஸ்ரீ யோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே

ச்ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே

ஸ்ரீரங்க பத்ரே ரமதாம் மனோ மே.☘️


#பொருள்: உயர்வான அபய முத்திரையை உடையவரும், முழுமையான நித்திரையையுடையவரும், யோக நித்திரையில் ஆழ்ந்தவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கலமடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசரின் பால் என் மனம் எப்போதும் ஈர்க்கப்படுகிறது.


7. ☘️ஸசித்ர சாயீ புஜகேந்த்ர சாயீ

நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ

க்ஷீராப்திசாயீ வடபத்ரசாயீ

ஸ்ரீரங்கசாமீ ரமதாம் மனோ மே.☘️


#பொருள்: ஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன் 

மேல் பள்ளி கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்துப்  படுத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது.


8. ☘️இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்

புனர் நாசங்கம் யதி சாங்க மேதி

பாணௌ ரதாங்கம் சரணேம்பு காங்கம்

யாநே விஹங்கம் சயனே புஜங்கம்.☘️


#பொருள்: இது வல்லவா ஸ்ரீரங்கம்! இத் தலத்தில் மரணிப்பவர்கள் மறு பிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் (மறு பிறவியில் பிறந்தால்) கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும்போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்யத்தையே அடைவர். (பகவான் தன்னோடு அவர்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவர்களும் அவரது வடிவையே பெறுவர் என்பது உட்பொருள்).


9. ☘️ரங்கநாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய: யஹ் படேத்

ஸர்வாந் காமாநவாப்நோதி ரங்கிஸாயுஜ்யமாப்நுயாத்.☘️


#பொருள்: எவரொருவர் இந்த ரங்கநாத அஷ்டகத்தை தினமும் காலையில் படிக்கிறாரோ அவரது நியாயமான எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, ரங்கநாதரின் சாயுஜ்யத்தையும் அவர் பெறுவார் என்பது நிச்சயம்!


ஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி

ஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமானே விமானே

காவேரீ மத்யதேசே பணிபதிஸயனே சேஷபர்யங்க பாகே

நித்ராமுத்ராபிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம்

பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம் பஜேஹம்!


#நன்றி :  #ஆன்மீகம்

Thursday, 15 December 2022

 

Sri Varaha Kavacham – 

ஶ்ரீ வராஹ கவசம்

ஆத்³யம் ரங்க³மிதி ப்ரோக்தம் விமானம் ரங்க³ ஸஞ்ஜ்ஞிதம் ।
ஶ்ரீமுஷ்ணம் வேங்கடாத்³ரிம் ச ஸாலக்³ராமம் ச நைமிஶம் ॥

தோதாத்³ரிம் புஷ்கரம் சைவ நரநாராயணாஶ்ரமம் ।
அஷ்டௌ மே மூர்தய꞉ ஸந்தி ஸ்வயம் வ்யக்தா மஹீதலே ॥

ஶ்ரீ ஸூத உவாச ।
ஶ்ரீருத்³ரமுக² நிர்ணீத முராரி கு³ணஸத்கதா² ।
ஸந்துஷ்டா பார்வதீ ப்ராஹ ஶங்கரம் லோகஶங்கரம் ॥ 1 ॥

ஶ்ரீ பார்வதீ உவாச ।
ஶ்ரீமுஷ்ணேஶஸ்ய மாஹாத்ம்யம் வராஹஸ்ய மஹாத்மன꞉ ।
ஶ்ருத்வா த்ருப்திர்ன மே ஜாதா மன꞉ கௌதூஹலாயதே ।
ஶ்ரோதும் தத்³தே³வ மாஹாத்ம்யம் தஸ்மாத்³வர்ணய மே புன꞉ ॥ 2 ॥

ஶ்ரீ ஶங்கர உவாச ।
ஶ்ருணு தே³வி ப்ரவக்ஷ்யாமி ஶ்ரீமுஷ்ணேஶஸ்ய வைப⁴வம் ।
யஸ்ய ஶ்ரவணமாத்ரேண மஹாபாபை꞉ ப்ரமுச்யதே ।
ஸர்வேஷாமேவ தீர்தா²னாம் தீர்த² ராஜோ(அ)பி⁴தீ⁴யதே ॥ 3 ॥

நித்ய புஷ்கரிணீ நாம்னீ ஶ்ரீமுஷ்ணே யா ச வர்ததே ।
ஜாதா ஶ்ரமாபஹா புண்யா வராஹ ஶ்ரமவாரிணா ॥ 4 ॥

விஷ்ணோரங்கு³ஷ்ட² ஸம்ஸ்பர்ஶாத்புண்யதா³ க²லு ஜாஹ்னவீ ।
விஷ்ணோ꞉ ஸர்வாங்க³ஸம்பூ⁴தா நித்யபுஷ்கரிணீ ஶுபா⁴ ॥ 5 ॥

மஹாநதீ³ ஸஹஸ்த்ரேண நித்யதா³ ஸங்க³தா ஶுபா⁴ ।
ஸக்ருத்ஸ்னாத்வா விமுக்தாக⁴꞉ ஸத்³யோ யாதி ஹரே꞉ பத³ம் ॥ 6 ॥

தஸ்யா ஆக்³னேய பா⁴கே³ து அஶ்வத்த²ச்சா²யயோத³கே ।
ஸ்னானம் க்ருத்வா பிப்பலஸ்ய க்ருத்வா சாபி ப்ரத³க்ஷிணம் ॥ 7 ॥

த்³ருஷ்ட்வா ஶ்வேதவராஹம் ச மாஸமேகம் நயேத்³யதி³ ।
காலம்ருத்யும் விநிர்ஜித்ய ஶ்ரியா பரமயா யுத꞉ ॥ 8 ॥

ஆதி⁴வ்யாதி⁴ விநிர்முக்தோ க்³ரஹபீடா³விவர்ஜித꞉ ।
பு⁴க்த்வா போ⁴கா³னனேகாம்ஶ்ச மோக்ஷமந்தே வ்ரஜேத் த்⁴ருவம் ॥ 9 ॥

அஶ்வத்த²மூலே(அ)ர்கவாரே நித்ய புஷ்கரிணீ தடே ।
வராஹகவசம் ஜப்த்வா ஶதவாரம் ஜிதேந்த்³ரிய꞉ ॥ 10 ॥

க்ஷயாபஸ்மாரகுஷ்டா²த்³யை꞉ மஹாரோகை³꞉ ப்ரமுச்யதே ।
வராஹகவசம் யஸ்து ப்ரத்யஹம் பட²தே யதி³ ॥ 11 ॥

ஶத்ரு பீடா³விநிர்முக்தோ பூ⁴பதித்வமவாப்னுயாத் ।
லிகி²த்வா தா⁴ரயேத்³யஸ்து பா³ஹுமூலே க³ளே(அ)த² வா ॥ 12 ॥

பூ⁴தப்ரேதபிஶாசாத்³யா꞉ யக்ஷக³ந்த⁴ர்வராக்ஷஸா꞉ ।
ஶத்ரவோ கோ⁴ரகர்மாணோ யே சான்யே விஷஜந்தவ꞉ ।
நஷ்ட த³ர்பா வினஶ்யந்தி வித்³ரவந்தி தி³ஶோ த³ஶ ॥ 13 ॥

ஶ்ரீபார்வதீ உவாச ।
தத்³ப்³ரூஹி கவசம் மஹ்யம் யேன கு³ப்தோ ஜக³த்த்ரயே ।
ஸஞ்சரேத்³தே³வவன்மர்த்ய꞉ ஸர்வஶத்ருவிபீ⁴ஷண꞉ ।
யேனாப்னோதி ச ஸாம்ராஜ்யம் தன்மே ப்³ரூஹி ஸதா³ஶிவ ॥ 14 ॥

ஶ்ரீஶங்கர உவாச ।
ஶ்ருணு கல்யாணி வக்ஷ்யாமி வாராஹகவசம் ஶுப⁴ம் ।
யேன கு³ப்தோ லபே⁴ன்மர்த்யோ விஜயம் ஸர்வஸம்பத³ம் ॥ 15 ॥

அங்க³ரக்ஷாகரம் புண்யம் மஹாபாதகநாஶனம் ।
ஸர்வரோக³ப்ரஶமனம் ஸர்வது³ர்க்³ரஹநாஶனம் ॥ 16 ॥

விஷாபி⁴சார க்ருத்யாதி³ ஶத்ருபீடா³நிவாரணம் ।
நோக்தம் கஸ்யாபி பூர்வம் ஹி கோ³ப்யாத்கோ³ப்யதரம் யத꞉ ॥ 17 ॥

வராஹேண புரா ப்ரோக்தம் மஹ்யம் ச பரமேஷ்டி²னே ।
யுத்³தே⁴ஷு ஜயத³ம் தே³வி ஶத்ருபீடா³நிவாரணம் ॥ 18 ॥

வராஹகவசாத் கு³ப்தோ நாஶுப⁴ம் லப⁴தே நர꞉ ।
வராஹகவசஸ்யாஸ்ய ருஷிர்ப்³ரஹ்மா ப்ரகீர்தித꞉ ॥ 19 ॥

ச²ந்தோ³(அ)னுஷ்டுப் ததா² தே³வோ வராஹோ பூ⁴பரிக்³ரஹ꞉ ।
ப்ரக்ஷால்ய பாதௌ³ பாணீ ச ஸம்யகா³சம்ய வாரிணா ॥ 20 ॥

க்ருத ஸ்வாங்க³ கரந்யாஸ꞉ ஸபவித்ர உத³ம்முக²꞉ ।
ஓம் பூ⁴ர்ப⁴வஸ்ஸுவரிதி நமோ பூ⁴பதயே(அ)பி ச ॥ 21 ॥

நமோ ப⁴க³வதே பஶ்சாத்வராஹாய நமஸ்ததா² ।
ஏவம் ஷட³ங்க³ம் ந்யாஸம் ச ந்யஸேத³ங்கு³ளிஷு க்ரமாத் ॥ 22 ॥

நம꞉ ஶ்வேதவராஹாய மஹாகோலாய பூ⁴பதே ।
யஜ்ஞாங்கா³ய ஶுபா⁴ங்கா³ய ஸர்வஜ்ஞாய பராத்மனே ॥ 23 ॥

ஸ்ரவ துண்டா³ய தீ⁴ராய பரப்³ரஹ்மஸ்வரூபிணே ।
வக்ரத³ம்ஷ்ட்ராய நித்யாய நமோ(அ)ந்தைர்நாமபி⁴꞉ க்ரமாத் ॥ 24 ॥

அங்கு³ளீஷு ந்யஸேத்³வித்³வான் கரப்ருஷ்ட²தலேஷ்வபி ।
த்⁴யாத்வா ஶ்வேதவராஹம் ச பஶ்சான்மந்த்ரமுதீ³ரயேத் ॥ 25 ॥

த்⁴யானம் ।
ஓம் ஶ்வேதம் வராஹவபுஷம் க்ஷிதிமுத்³த⁴ரந்தம்
ஶங்கா⁴ரிஸர்வ வரதா³ப⁴ய யுக்த பா³ஹும் ।
த்⁴யாயேந்நிஜைஶ்ச தனுபி⁴꞉ ஸகலைருபேதம்
பூர்ணம் விபு⁴ம் ஸகலவாஞ்சி²தஸித்³த⁴யே(அ)ஜம் ॥ 26 ॥

கவசம் ।
வராஹ꞉ பூர்வத꞉ பாது த³க்ஷிணே த³ண்ட³காந்தக꞉ ।
ஹிரண்யாக்ஷஹர꞉ பாது பஶ்சிமே க³த³யா யுத꞉ ॥ 27 ॥

உத்தரே பூ⁴மிஹ்ருத்பாது அத⁴ஸ்தாத்³வாயுவாஹன꞉ ।
ஊர்த்⁴வம் பாது ஹ்ருஷீகேஶோ தி³க்³விதி³க்ஷு க³தா³த⁴ர꞉ ॥ 28 ॥

ப்ராத꞉ பாது ப்ரஜாநாத²꞉ கல்பக்ருத்ஸங்க³மே(அ)வது ।
மத்⁴யாஹ்னே வஜ்ரகேஶஸ்து ஸாயாஹ்னே ஸர்வபூஜித꞉ ॥ 29 ॥

ப்ரதோ³ஷே பாது பத்³மாக்ஷோ ராத்ரௌ ராஜீவலோசன꞉ ।
நிஶீந்த்³ர க³ர்வஹா பாது பாதூஷ꞉ பரமேஶ்வர꞉ ॥ 30 ॥

அடவ்யாமக்³ரஜ꞉ பாது க³மனே க³ருடா³ஸன꞉ ।
ஸ்த²லே பாது மஹாதேஜா꞉ ஜலே பாத்வவனீபதி꞉ ॥ 31 ॥

க்³ருஹே பாது க்³ருஹாத்⁴யக்ஷ꞉ பத்³மநாப⁴꞉ புரோ(அ)வது ।
ஜி²ல்லிகா வரத³꞉ பாது ஸ்வக்³ராமே கருணாகர꞉ ॥ 32 ॥

ரணாக்³ரே தை³த்யஹா பாது விஷமே பாது சக்ரப்⁴ருத் ।
ரோகே³ஷு வைத்³யராஜஸ்து கோலோ வ்யாதி⁴ஷு ரக்ஷது ॥ 33 ॥

தாபத்ரயாத்தபோமூர்தி꞉ கர்மபாஶாச்ச விஶ்வக்ருத் ।
க்லேஶகாலேஷு ஸர்வேஷு பாது பத்³மாபதிர்விபு⁴꞉ ॥ 34 ॥

ஹிரண்யக³ர்ப⁴ஸம்ஸ்துத்ய꞉ பாதௌ³ பாது நிரந்தரம் ।
கு³ள்பௌ² கு³ணாகர꞉ பாது ஜங்கே⁴ பாது ஜனார்த³ன꞉ ॥ 35 ॥

ஜானூ ச ஜயக்ருத்பாது பாதூரூ புருஷோத்தம꞉ ।
ரக்தாக்ஷோ ஜக⁴னே பாது கடிம் விஶ்வம்ப⁴ரோ(அ)வது ॥ 36 ॥

பார்ஶ்வே பாது ஸுராத்⁴யக்ஷ꞉ பாது குக்ஷிம் பராத்பர꞉ ।
நாபி⁴ம் ப்³ரஹ்மபிதா பாது ஹ்ருத³யம் ஹ்ருத³யேஶ்வர꞉ ॥ 37 ॥

மஹாத³ம்ஷ்ட்ர꞉ ஸ்தனௌ பாது கண்ட²ம் பாது விமுக்தித³꞉ ।
ப்ரப⁴ஞ்ஜன பதிர்பா³ஹூ கரௌ காமபிதா(அ)வது ॥ 38 ॥

ஹஸ்தௌ ஹம்ஸபதி꞉ பாது பாது ஸர்வாங்கு³ளீர்ஹரி꞉ ।
ஸர்வாங்க³ஶ்சிபு³கம் பாது பாத்வோஷ்டௌ² காலனேமிஹா ॥ 39 ॥

முக²ம் து மது⁴ஹா பாது த³ந்தான் தா³மோத³ரோ(அ)வது ।
நாஸிகாமவ்யய꞉ பாது நேத்ரே ஸூர்யேந்து³ளோசன꞉ ॥ 40 ॥

பா²லம் கர்மப²லாத்⁴யக்ஷ꞉ பாது கர்ணௌ மஹாரத²꞉ ।
ஶேஷஶாயீ ஶிர꞉ பாது கேஶான் பாது நிராமய꞉ ॥ 41 ॥

ஸர்வாங்க³ம் பாது ஸர்வேஶ꞉ ஸதா³ பாது ஸதீஶ்வர꞉ ।
இதீத³ம் கவசம் புண்யம் வராஹஸ்ய மஹாத்மன꞉ ॥ 42 ॥

ய꞉ படே²த் ஶ்ருணுயாத்³வாபி தஸ்ய ம்ருத்யுர்வினஶ்யதி ।
தம் நமஸ்யந்தி பூ⁴தானி பீ⁴தா꞉ ஸாஞ்ஜலிபாணய꞉ ॥ 43 ॥

ராஜத³ஸ்யுப⁴யம் நாஸ்தி ராஜ்யப்⁴ரம்ஶோ ந ஜாயதே ।
யந்நாம ஸ்மரணாத்பீ⁴தா꞉ பூ⁴தவேதாலராக்ஷஸா꞉ ॥ 44 ॥

மஹாரோகா³ஶ்ச நஶ்யந்தி ஸத்யம் ஸத்யம் வதா³ம்யஹம் ।
கண்டே² து கவசம் ப³த்³த்⁴வா வந்த்⁴யா புத்ரவதீ ப⁴வேத் ॥ 45 ॥

ஶத்ருஸைன்ய க்ஷய ப்ராப்தி꞉ து³꞉க²ப்ரஶமனம் ததா² ।
உத்பாத து³ர்நிமித்தாதி³ ஸூசிதாரிஷ்டநாஶனம் ॥ 46 ॥

ப்³ரஹ்மவித்³யாப்ரபோ³த⁴ம் ச லப⁴தே நாத்ர ஸம்ஶய꞉ ।
த்⁴ருத்வேத³ம் கவசம் புண்யம் மாந்தா⁴தா பரவீரஹா ॥ 47 ॥

ஜித்வா து ஶாம்ப³ரீம் மாயாம் தை³த்யேந்த்³ரானவதீ⁴த்க்ஷணாத் ।
கவசேனாவ்ருதோ பூ⁴த்வா தே³வேந்த்³ரோ(அ)பி ஸுராரிஹா ॥ 48 ॥

பூ⁴ம்யோபதி³ஷ்டகவச தா⁴ரணாந்நரகோ(அ)பி ச ।
ஸர்வாவத்⁴யோ ஜயீ பூ⁴த்வா மஹதீம் கீர்திமாப்தவான் ॥ 49 ॥

அஶ்வத்த²மூலே(அ)ர்கவாரே நித்ய புஷ்கரிணீதடே ।
வராஹகவசம் ஜப்த்வா ஶதவாரம் படே²த்³யதி³ ॥ 50 ॥

அபூர்வராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராக³மம் ।
லப⁴தே நாத்ர ஸந்தே³ஹ꞉ ஸத்யமேதன்மயோதி³தம் ॥ 51 ॥

ஜப்த்வா வராஹமந்த்ரம் து லக்ஷமேகம் நிரந்தரம் ।
த³ஶாம்ஶம் தர்பணம் ஹோமம் பாயஸேன க்⁴ருதேன ச ॥ 52 ॥

குர்வன் த்ரிகாலஸந்த்⁴யாஸு கவசேனாவ்ருதோ யதி³ ।
பூ⁴மண்ட³லாதி⁴பத்யம் ச லப⁴தே நாத்ர ஸம்ஶய꞉ ॥ 53 ॥

இத³முக்தம் மயா தே³வி கோ³பனீயம் து³ராத்மனாம் ।
வராஹகவசம் புண்யம் ஸம்ஸாரார்ணவதாரகம் ॥ 54 ॥

மஹாபாதககோடிக்⁴னம் பு⁴க்திமுக்திப²லப்ரத³ம் ।
வாச்யம் புத்ராய ஶிஷ்யாய ஸத்³வ்ருத்தாய ஸுதீ⁴மதே ॥ 55 ॥

ஶ்ரீ ஸூத꞉ –
இதி பத்யுர்வச꞉ ஶ்ருத்வா தே³வீ ஸந்துஷ்டமானஸா ।
விநாயக கு³ஹௌ புத்ரௌ ப்ரபேதே³ த்³வௌ ஸுரார்சிதௌ ॥ 56 ॥

கவசஸ்ய ப்ரபா⁴வேன லோகமாதா ச பார்வதீ ।
ய இத³ம் ஶ்ருணுயாந்நித்யம் யோ வா பட²தி நித்யஶ꞉ ।
ஸ முக்த꞉ ஸர்வபாபேப்⁴யோ விஷ்ணுலோகே மஹீயதே ॥ 57 ॥

இதி ஶ்ரீவராஹ கவசம் ஸம்பூர்ணம் ।


மேலும் ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் பார்க்க.

Table of Contents

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...